இருள்


இருள் ஒரு அமைதியான தியானம் நிசப்தத்தை நேசிக்கும் தாய் ! துன்பங்களை மறைக்கும் நண்பன் பல வெளிச்சங்களின் கரு ! நீண்ட அமைதியின் தாய் வாழ்வின் மாயத்தை உணர்த்தும் கரு ! மனக் கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆசான் வாழும் காலத்தை உணர்திடும் கருவி. ! created by Jaiganesh February 14, 2012 at 6:58 AM

Continue reading...

How to Change Comments “Leave a reply” Text?


I Search this and find Two More Option? Your Side check this working or Not. 1. You go Function.php add Below Code : /** Comments Title Change **/ function comment_reform ($arg) { $arg[‘title_reply’] = __(‘Leave a comment or question’); return $arg; } add_filter(‘comment_form_defaults’,’comment_reform’); 2. Go to comments.php and Found This […]

Continue reading...

கவிதை


கற்பனையென்னும் பெயரிலே கவலை மறக்க பிறர் கவலை தீர்க்க மனதில் தோன்றி ஏட்டில் எழுத்தாய் தோன்றும் ஓர் ஆறுதல் ! கனவுகள் என்னும் பெயரிலே தோன்றிய சந்தோஷங்களை அனுபவிக்க பிறர் சந்தோஷங்களை பெற இதயத்தில் தோன்றி எழுதுகோலின் வழியாக உருவான ஓர் இன்ப ஊற்று! வாழ்க்கையென்னும் வழியினிலே வரும் போராட்டங்களை எதிர்க்க பிறர் செய்த போராட்டங்களை வர்ணிக்க உள்ளத்தில் முடியும் ஓர் உணர்ச்சி! எழுதிய காலம் (24-06-97) created by Jaiganesh.

Continue reading...

என்னவளே உன் பக்கம்


நிலவே! நீ ஒரு பக்கம் ! நான் ஒரு பக்கம்! ஆனால் என் ஞாபகம் எல்லாம் உன் ஒளியின் பக்கம்! காற்றே! நீ தோன்றுவது எங்கோ! நான் தோன்றுவது எங்கோ! ஆனால் என் மூச்சு எல்லாம் நீ வீசும் திசையான இங்கே! தண்ணீரே நீ  உருவானதும் இப்பூமி! நான் உருவானதும் இப்பூமி! ஆனால் என் கவனம் எல்லாம் நீ வரும் பாதையில் உள்ள உற்சாக பசுமைகளின் பக்கம்! பகலே! நீ […]

Continue reading...

காதலே கேள்வியா?


உன்னை கண்டவுடன் காலையில் பூத்தது காதல் பூவா கன்னியே என் கண்களில் தோன்றிய நோவா! நிலவொளியில் தோன்றி மறைந்த கன்னியே மறைந்த தாமரையோ தோன்றிய அல்லியோ நீ அன்பால் என்னோடு உருவாகி பண்பால் என் உள்ளத்தில் பயிராகி பெண்பால் உன் மீது காதல் கொள்ள செய்த கன்னியே நீ வரும் போது பூங்காற்று என்னிடம் நீ திரும்பும் போது கொடும் தீ காற்று என்னிடம் காதல் என்னும் பெயரால் கனவுகள் […]

Continue reading...

ஒரு தலைக் காதல்


கண்ணே! இரவினுள் நிலவொளியில் சிறு போராட்டம் நடக்குது அல்லிக்கும் நிலவுக்கும் இது இயற்கையின் காதல்! கண்ணே! மனதினுள் உன் நினைவொளியில் பெரும் போராட்டம் நடக்குது என் மனசாட்சிக்கும் இதயத்திற்கும் இது ஒரு தலைக் காதல்!

Continue reading...

நான் எழுதிய முதல் கவிதை


இயற்கை அன்னையே ! உன்னை நான் வரைந்தேன் என்னை நான் மறந்தேன் இந்த உலகின் அழகுகள் எல்லாம் என்ந்தன் கவிதைக்குள்ளே உன்னால் கொண்டு வந்தேன்! இதுவே நான் எழுதிய முதல் கவிதை! எங்கும் இருளைக் கண்டேன் நிலவைக் கண்டேன் நிலவொளியில் என் நிழலைக் கண்டேன் அதனால் ஒரு நல்ல கவிதையை என் கற்பனையில் கண்டேன் வானம் கண்டு வானத்தில் மேகம் கண்டு மேகத்தின் மேலே வானவில்லைக் கண்டு முத்து நட்சித்திரங்களைக் […]

Continue reading...

அழகு குறிப்பு


பொன்வானிலே வண்ண மேகங்கள் வட்டமேடை கட்டி ஆட! அதைப் பார்த்துதான் தரைமீதினிலே வண்ண தாமரைகள் பூத்துக் குலுங்கி ஆட! நடு இரவில் தென்றல் வந்து ஜாதகங்கள் பார்த்து அல்லி மலரையும் வெண்நிலவையும் ஜோடி சேர்த்து பார்க்க முத்து முத்து விண்மீன்கள் ஆடி ஒடி விளையாட வண்ண வானவில் பூமாழையாக எழுந்து நின்றாட இத்திருவிளையாடலே இயற்கையின் அழகு குறிப்போ?

Continue reading...

காற்று


மாலை நேரப் பூங்காற்று மனசுக்குள்ளே தாலாட்டுது கண்கள் தூங்கிப் போகத்தான் இமைகளோடு போர் தொடுக்குது உல்லாசத் தொன்றலிலே உற்சாகம் பிறக்குது உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் தானக துடிக்குது என் தேகச் சூடு குறையத்தான் தென்றல் வந்து தண்ணீராகப் பாயுது எங்கோ தோன்றி, காடு மலைகள் தாண்டி என்னைத் தேடி வருகிறது கண்களுக்கு தெரியாமல் என்னை சுற்றி சுற்றி பறக்குது கைகளுக்கு சிக்காமல் என்னை அணைத்து பிடிக்குது கடலோடு நீராடி மேகத்தில் […]

Continue reading...

அம்மாவாசை


ஒசையிடாமல் போகும் வெண்நிலவே என்ந்தன் நிழல்கூட உன்னைப் பார்க்கவில்லையாம் ஏனென்றால் இன்று உனக்கு அல்லியோடு முதலிரவாம்!

Continue reading...