மேற்கு பகுதியில் மின்னல் வெட்டினால்
சுழன்ற காற்று நேற்றும் இன்றும் அடித்தால்
தவளை தொடர்ந்து சத்தமிட்டால்
ஆற்று மண்ணில் காலை வைத்தால் கால் மண்ணிற்குள் புதைந்தால் தண்ணீர் கீழே செல்வதாக அர்த்தம் அப்படி சென்றால் நாளை ஆற்று வெள்ளம் வருவதற்க்காக ஆறு தன்னை இப்படி மாற்றிக் கொண்டது
நண்டு வளையில் மண்ணை குழைத்து புசிவிட்டால் மழை வருவதாக அர்த்தம் ஆகும்.