ஜோதிட ரீதியாக பல திருமணங்கள் செய்யும் ஜாதக அமைப்பு யாருக்கு? 

ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?

பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.

குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.

பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.

30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?

களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.

திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.

ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.

திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .

வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.

இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.

அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.

காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.

1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)

2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.

3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.

4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.

5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.

6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.

7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.

மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.

இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.

இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .

அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் 

அவருடைய ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் சனி உச்சமாகி இரண்டு மற்றும் ஏழாம் பாவாதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெற்று ஏழாம் வீட்டை பார்ப்பது அவருக்குப் பல திருமணங்களைத் தந்தது எனலாம். குரு சுக்கிர சேர்க்கை, சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஆகியவை பல பெண்களை காதலிக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது.

——————————————————————————————————

ஆண் தன்னைவிட ஓரிரண்டு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா- ஜோதிடம் என்ன சொல்கிறது? #Astrology

ஜாதகக் கட்டத்தில் சந்திரன் நிற்கும் இடத்தை ராசி என்று சொல்வார்கள். சந்திரன்தான் ஒருவருடைய உடல் அமைப்பை அழகை தீர்மானிக்கக் கூடிய கிரகம். இளமையைக் குறிக்கக்கூடிய கிரகம். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சியாகவோ உச்சம் பெற்றோ இருந்தால், தேஜஸ்ஸாக இருப்பார். சுக்கிரன், ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால், அவர் கூட்டத்தில் தனித்துக் காணப்படுபவராக இருப்பார். நல்ல ஆளுமைப் பண்புமிக்கவராக இருப்பார். 

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும், லக்னத்திலிருந்து 7-ம் இடம், 8-ம் இடம், அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறிக்கும்.

 திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது ஆண்களின் ஜாதகத்தில் ஏழாமிடத்தில், எட்டாமிடத்தில் சனி பகவான் இருந்தால், தன்னைவிட வயதான பெண்ணை மணக்க வேண்டி வரும். அதுதான் சாஸ்திர விதி. சனிபகவான் முதுமை, மூப்பு இவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். 

https://youtube.com/watch?v=y4Uf5FBj7oc%3Fautoplay%3D0%26enablejsapi%3D1%26origin%3Dhttps%253A%252F%252Fwww.vikatan.com%26widgetid%3D1

7-ம் இடத்துக்கு உரிய கிரகம் சூரியனாகவோ, செவ்வாயாகவோ இருந்து, சனியின் பார்வை பட்டால், அல்லது இவர்களை 7-ம் இடத்து சனிபகவான் பார்த்தாலும், தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணைத்தான் மணக்க வேண்டி வரும்.

ஆனால், இதை நிறைய பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ‘அது எப்படிங்க? பையனைவிட வயது குறைவாக உள்ள பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும். அப்போதுதானே பையனுக்கு வாழ்க்கை நல்லவிதமா அமையும்’ என்று வாதிடுவார்கள். ஆனால், அந்தப் பையனோட ஜாதகத்தை எடுத்துப் பார்த்தோம்னா அவங்க ஜாதகத்துல சனிபகவான் ஏழாமிடத்தைப் பார்ப்பவராகவோ ஏழாமிடத்தில் இருப்பவராகவோ இருப்பார். இவர்களுக்கு வயது மூத்த பெண்தான் அமையும்.

இந்த ஜோதிட விதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அதை விட்டுட்டு ‘அந்தப்பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டோம்’னு சொல்லக் கூடாது. எல்லோருக்கும் இது மாதிரி அமைப்பு இருக்காது. விதிவிலக்காக சிலருக்கு இருக்கும். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டல்லவா? மணப்பெண் மாப்பிள்ளையைவிட இரண்டொருவயது கூடுதலாக உள்ளவரென்றால் தவறில்லை. அதைவிட அதிகமான வயது என்றால் வேறு இடம்பார்க்கலாம்.

சனிபகவான் ஏழாமிடம் எட்டாமிடம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மட்டும்தான் இப்படி வயது மூப்புள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டியது வரும். அதனால், இது ஒன்றும் தவறு அல்ல. ஜாதகம் பொருந்தி வந்தால், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்தால், தாராளமாகத் திருமணம் செய்யலாம். எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை” என்று கூறினார்.

தனிஷ்டா பஞ்சமி சொல்லும் ரகசியம்: இந்த 13 நட்சத்திரங்களில் இறப்பு என்பது ஏன் சிக்கலானது?

இன்றும் தென்மாவட்ட கிராமங்களில் ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.

ஆனால் தற்போதைய நவீன காலத்தில் வீட்டையெல்லாம் இடிப்பதில்லை. இறந்தவர் தங்கியிருந்த இடத்தில், அவர் அன்றாடம் உபயோகித்த பொருள்களை வைத்து, குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறார்கள்.

அடைப்பு காலம் முடிந்ததும் நதி மற்றும் கடல் தீரங்களுக்குச் சென்று ஏற்றிய விளக்கு, அவர் உபயோகித்த பொருள்களை நீரில் சேர்த்துவிட்டு சாந்தி செய்கிறார்கள். தற்போது இன்னும் எளிதாக அடைப்பு காலத்தில் ஒருவர் இறந்தால் ஒரு புதிய வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி அதை தானம் செய்து விடுகிறார்கள்.

தனிஷ்டா பஞ்சமியின் நட்சத்திரங்கள் 13. அதன்படி இந்த 13 நட்சத்திரங்களில் இறந்து போனவர்கள், மேலுலகம் செல்வதற்குத் தடை ஏற்படும். இதை ‘அடைப்பு’ என்று பாமர மக்கள் சொல்கிறார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்துபோனவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு உண்டாகும். ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு அந்த ஆன்மா மேலுலகம் செல்ல முடியாமல் இங்கேயே இருந்து அலையும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

ஒரு ஆன்மா எந்த நட்சத்திரத்தில் வெளியேறுகிறதோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே மேலுலகம் செல்வதாகச் சொல்லப்படுகிறது. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் தவிர மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் எந்தத் தடையும் இன்றி எளிதாக மேலுலகம் அடைகிறார்கள். அடைப்பு கொண்ட ஆன்மாக்கள் மட்டும் அமைதியின்றி அலைகின்றன என்று கருடபுராணமும் உறுதிப்படுத்துகின்றது.

மேலும் அடைப்பு காலத்தில் இறந்தவரை அன்றே சூரியன் மறைவதற்குள் தகனம் செய்துவிட வேண்டும். குளிகை காலம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அந்தப் பிணத்தைத் தகனம் செய்யும்போது தர்ப்பை அல்லது அருகம்புல்லால் ஆன 5 பொம்மைகள் செய்து கொள்ளி வைப்பவர் கையால் எரித்து விட வேண்டும். இல்லையெனில் ஒரு தேங்காயை மயானத்தில் உடைக்க வேண்டும். அசைவம் உண்பவர்கள் என்றால் கோழி அல்லது சேவலை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கட்டி கொண்டு போய் இடுகாட்டில் வேலை செய்பவரிடம் ஒப்படைப்பதுண்டு. அல்லது பிணத்துடன் புதைப்பதுண்டு.

இப்படி அடைப்பு உள்ள நேரங்களில் இறந்துபோனவர்கள் மேலுலகம் செல்லாமல் அலைவதால் இறந்து போனவர் வீட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களுக்காக முறையான பரிகாரங்களைக் செய்யாவிட்டால் தனிஷ்டா என்ற துர்தேவதை இறந்தவர் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் என்றும் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் இறந்துவிட்டால் உடனடியாக நட்சத்திரம் பார்த்து அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்துவந்தார்கள். முக்கியமாக இந்த அடைப்பு காலம் முடியும்வரை வீட்டைப் பூட்டி வைத்திருப்பார்கள்.

ஒருவர் இறந்தவுடனே அவர் தங்கிய வீட்டை அடைத்துவிட்டு சுவரை இடித்து வேறுவழியாகப் பிணத்தை எடுத்துக் கொண்டு வருவது, கூரையைப் பிரித்து கொண்டுவருவது போன்ற கடுமையான பரிகாரமெல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காகக் கடைபிடித்திருக்கிறார்கள்.

அடைப்பு காலத்தில் இறந்தவருக்கு ஈமகாரியம் செய்பவர்களுக்கு எந்தத் தீங்கும் நேராதபடிக்கு உரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று சித்தர் நூல்களும் கூறுகின்றன.

‘இறந்து விட்டால் வீட்டை அடைக்க நாளை கேளாய்

இயல்பான அவிட்டமோடு சதயம் பின்னும்

சிறந்த உத்திரட்டாதி பூரட்டாதி

செப்பிடும் ரேவதியோடு ஐந்து நாளது

திறந்து சொல்வேன் தனிஷ்டா பஞ்சமியே யாகும்’

‘வீட்டைக் குமிந்த நட்சத்திரங்கட்கு

வினைதீர மறுபக்கம் சுவர் இடித்துக்

கூடவே அவ்வழியாய் பிரேதந் தன்னைக்

கொண்டுவரில் வீடடைக்கத் தேவையில்லை.

தேடவே சாந்தி செய்யில் வீடிடிக்கத்

தேவையில்லை நேர்வழி யாயெடுக்கலாகும்’

இது போன்ற பல பாடல்கள் தனிஷ்டா பஞ்சமி கருத்தையும் அடைப்பு நாள் குறித்தும் சொல்கின்றன. இன்றும் தென்மாவட்ட கிராமங்களில் ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.

கண், காது, பாதம் என 10 வழிகளில் வெளியேறும் உயிருக்கு ஏற்ப பரிகாரங்களைச் செய்கிறார்கள். இதனால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்றும் நம்புகிறார்கள். இறந்தவர் படுத்திருந்த இடத்தில் நிறை சொம்பில் நீர் வைத்து, தீபம் ஏற்றி வருவார்கள். அடைப்புக் காலங்களில் நற்காரியங்களைச் செய்வதில்லை. தினமும் விளக்கேற்ற வேண்டும் என்பதால் வெளியூருக்கும் செல்வதில்லை. அசைவம் உண்பதில்லை எனப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அடைப்பு காலம் முடிந்தபிறகே எட்டு படைப்பு போன்றவை நடைபெறும். இந்த அடைப்பு சடங்கு முறை, சமயம் தோன்றுவதற்கு முன்பு இருந்த, ‘ஆவி வழிபாட்டு முறை’யில் இருந்து தோன்றியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது போன்ற நம்பிக்கைகள் நல்லவையோ கெட்டவையோ, அது அவரவர் நம்பிக்கை. எந்தப் பிரச்னையாயினும் இறையருள் நிச்சயம் நம்மைக் காக்கும் என்பதை மட்டும் ஆழமாய் நம்புவோம்!

உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க எந்த வேலை செஞ்சா கொடிகட்டிப் பறப்பீங்க

Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க எந்த வேலை செஞ்சா கொடிகட்டிப் பறப்பீங்க-ன்னு சொல்றோம்… By Maha Lakshmi S| Published: Friday, September 22, 2023, 14:29 [IST] Numerology In Tamil: வேத ஜோதிடத்தின் ஒரு முக்கிய பகுதி தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியின் விதி எண்ணைக் கொண்டு, அந்நபரின் குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலைமை, குணாதிசயங்கள் மற்றும் பல விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன. எண் கணிதத்தில் மொத்தம் 1-9 விதி எண்கள் உள்ளன. இந்த விதி எண்களானது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். உங்களால் உங்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட முடியவில்லையா? நீங்கள் எந்த மாதிரியான தொழிலை தேர்வு செய்தால், அந்த தொழிலில் கொடிகட்டி பறக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது.. அப்படியானால் உங்கள் பிறந்த தேதிக்குரிய தொழிலை தேர்வு செய்யுங்கள். அப்படி தேர்வு செய்து, அதில் நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தினால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இப்போது எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த வேலை சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம். விதி எண் 1 1, 10, 19, 28 ஆகிய தேதிகளின் பிறந்தவர்களின் விதி எண் 1 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சூரிய பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயங்கமாட்டார்கள். இந்த குணாதிசயம் தான் இவர்களை வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க காரணமாக உள்ளது. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சிறந்த தொழில் என்றால், அது வணிகம்/வியாபாரம் தான். விதி எண் 2 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 2 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இவர்கள் நல்ல கற்பனை திறனைக் கொண்டவர்கள் மற்றும் இதோடு தொடர்புடைய துறைகளில் வேலை செய்தால், சிறந்து செயல்படுவார்கள். இவர்கள் சிறந்த ராஜதந்திரிகளை உருவாக்குவார்கள். இவர்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் என்றால், அது கலை, நடப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்றவை தான். गर्दन की सूजन को कैसे कम करें | Gardan Ki Sujan Ka Gharelu Upay | Boldsky விதி எண் 3 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 3 ஆகும். இந்த எண்ணின் அதிபதி குரு பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே வலிமையானவர்கள் மற்றும் நல்லவர்கள். இவர்கள் வங்கி மற்றும் நிதித்துறையில் சிறந்து விளங்குவார்கள். சில்லறை வணிகம் இவர்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். விதி எண் 3-க்கு உரியவர்களுக்கு ஏற்ற தொழில் என்றால், அது வங்கி, நிதி தொடர்பான துறைகள் மற்றும் சில்லறை வணிகம் போன்றவை தான். விதி எண் 4 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 4 ஆகும். இவர்கள் தனித்துவமானவர்கள். வாழ்க்கையில் நன்கு ரிஸ்ட் எடுப்பார்கள். ஆனால் தவறான முடிவுகளால் அடிக்கடி சிக்கலில் சிக்குவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூதாட்டத்தை அறவே தவிர்க்க வேண்டும். இவர்களுக்கான சிறந்த தொழில் என்றால், அது கலை மற்றும் நடிப்பு தான். Advertisement விதி எண் 5 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நன்கு பேசக்கூடியவர்கள் மற்றும் திறம்பட முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை பேச்சால் எளிதில் நம்ப வைத்துவிடுவார்கள். இவர்கள் ஒரே மாதிரியான வேலைகளை செய்ய விரும்பாதவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில் என்றால், அது தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் அல்லது விற்பனை போன்றவை தான். விதி எண் 6 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டவர்கள். இவர்களுக்காக சிறந்த வேலை என்றால், அது ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் தொழில், நடிப்பு போன்ற பொழுதுபோக்கு துறை தான். இதில் இருந்தால், அது அவர்களுக்கு நல்ல புகழைக் கொண்டு வரும். விதி எண் 7 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி துறையில் மிகவும் சிறப்பாக திகழ்வார்கள். இவர்கள் தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களைக் கொண்டுள்ளனர். இவர்களின் யோசனைகள் எப்போதும் நல்ல வெற்றியைத் தருவதாக இருக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு ஏற்ற தொழில் என்றால் அது ஆராய்ச்சி துறை தான். விதி எண் 8 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8. இந்த எண்ணின் அதிபதி சனி. இவர்கள் பெரும்பாலும் 35 வயது வரை போராடுவார்கள். மிகவும் எளிமையானவர்கள் மற்றும் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள். இவர்களின் கடின உழைப்பு இவர்களுக்கு வெற்றியை சிறிது தாமதமாகவே தரும். இவர்களுக்கு ஏற்ற தொழில் அரசியல், மெட்டல் தொழில், ரியல் எஸ்டேட், நிதி துறை போன்றவை தான். விதி எண் 9 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படுவார்கள். மிகவும் தைரியமானவர்கள். இது தவிர, இவர்களுக்கு ஏற்ற தொழில் என்றால், அது பாதுகாப்பு (defence), கெமிக்கல்கள் அல்லது ரியல் எஸ்டேட் போன்றவை. (பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

எண் கணிதம் : உங்கள் பெயரின் விதி எண்? வாழ்க்கை எண்!

ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்

A, I, J, Q, Y – 1

B, K, R – 2

C, G, L, S – 3

D, M, T – 4

E, H, N, X – 5

U, V, W – 6

O, Z – 7

F,P – 8

எண் கணிதம் எந்த வகையில் நம் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கிறது அல்லது நம் வாழ்க்கையை பாதிக்கிறது. நாம் பிறந்த தேதியின் விதி எண் வைத்து நாம் எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும். எண் கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்…

உங்களின் பெயரின் விதி எண் எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் விதி எண்ணைக் கணக்கிட உங்கள் பெயரைப் பயன்படுத்துதல்

உங்கள் பெயர் உங்கள் ஆளுமையை எப்படி பாதிக்கிறது என்பதை பற்றிக் கற்றுக்கொள்ளப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் பெயருடன் தொடர்புடைய எழுத்துக்களை அதன் எண்களை வைத்து கூட்டுங்கள்.

ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்

A, I, J, Q, Y – 1

B, K, R – 2

C, G, L, S – 3

D, M, T – 4

E, H, N, X – 5

U, V, W – 6

O, Z – 7

F,P – 8

உதாரணமாக: கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி KAMALAM பெயரின் கூட்டு எண் – 7

2+1+4+1+3+1+4 = 16 = 1+6 = 7

ஆங்கிலப் பெயர் வழியிலான எண் – 7

இந்த எண்களை கூட்டி இறுதியில் ஒற்றைப்படை எண் வரும் வரை கூட்டுங்கள்.

உதாரணமாக: 16= 1+6 = 7.

இதே முறையில் உங்கள் கடைசி பெயரையும் கூட்டுங்கள்.

உதாரணமாக: RAAMU= 2+1+1+4+6 = 14

14= 1+4= 5

உங்கள் முதல் பெயரின் எண்ணையும், கடைசி பெயரின் எண்ணையும் கூட்டுங்கள். தேவைப்பட்டால் அந்த வரும் விடை எண்ணை ஒற்றைப் படையில் வரும் வரை கூட்டவும்.

உதாரணமாக: 7+5 = 12.

12 = 1+2=3.

KAMALAM RAAMU என்பதன் விதி எண் 3.

இந்த ஒற்றைப்படை எண் தான் உங்கள் விதி எண்.

உங்கள் வாழ்க்கை எண்ணைக் கணக்கிடுவது எப்படி?

உங்கள் பிறந்த தேதியை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை எண்ணைக் கணக்கிடுதல்.

உங்கள் பிறந்த தேதியும் உங்கள் வாழ்க்கை எண்ணை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. உங்கள் விதி எண்ணைப் போலவே வாழ்க்கை எண்ணை கணக்கிடுவதும் அதே போன்றது.

உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடத்தை எழுதுங்கள்.

உதாரணமாக: மார்ச் 24, 1950. (03/24/1950)

உங்கள் பிறந்த தேதியில் உள்ள எல்லா எண்களையும் கூட்டுங்கள்.

உதாரணமாக: 0+3+2+4+1+9+5+0 = 24.

வந்த விடை எண்ணை ஒற்றைப் படை எண்ணாக மாறும் வரை கூட்டுங்கள்.

உதாரணமாக: 24= 2+4=6.

இந்த எண் தான் வாழ்க்கை எண். உங்கள் விதி எண்ணுடன் வாழ்க்கை எண்ணும் சேர்ந்து உங்கள் ஆளுமையின் வித்தியாசமான பக்கத்தைக் காட்டுகிறது.

விதி ​எண் ஒன்று பலன்கள்

எண் கணிதப்படி, எண் ஒன்று சுதந்திரத்தைக் குறிக்கும்.

எண் ஒன்று தெளிவான எண்ணங்களுடன் குறிக்கோள்கள் கொண்ட எண்ணாகும். எண் ஒன்றை கூட்டு எண்ணாக கொண்டவர்கள் அவர்களுடைய குறிக்கோளில் தெளிவாக இருப்பார்கள்.

ஒன்றாம் எண்காரர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் அவர்களை எதனாலும் தடுக்க முடியாது. இந்த எண்காரர்கள் இவர்களுடைய ஆற்றலை ஒருமுகப்படுத்தினால் இவர்களுடைய மறைமுகத் திறமைகள் வெளிப்பட்டு பெரிய தலைவர்களாக ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பொதுவாக சுய பச்சாதாபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.

​எண் இரண்டு

இரண்டாம் எண்காரர்கள் பொதுவாக கருணை மிக்க இயல்பை கொண்டவர்கள்.

ஒன்றாம் எண்காரர்களின் பலவீனமான விஷயங்களில் இரண்டாம் எண்காரர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி சேர்ந்து வேலை பார்க்க வேண்டுமென்றும், பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண வேண்டுமென்றும் தெரிந்தவர்கள். இரண்டாம் எண்காரர்கள் பொதுவாக ஒரு பிரச்சனையின் இரண்டு பக்கத்தையும் பார்ப்பார்கள். ஆனால் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முடிவெடுக்கத் தெரியாதவர்களும் அல்ல, சிறப்பாக முடிவெடுப்பவர்களும் அல்ல.

​எண் மூன்று

மூன்றாம் எண்காரர்கள் சமூகத்தில் இயல்பாக பழகக்கூடியவர்கள்.

இவர்களுடைய உற்சாகமான நகைச்சுவைத்திறனும் சமூகத்தில் பழகும் விதமும், இவர்களை வாழ்க்கையை கொண்டாடுபவர்களாக காட்டும். இவர்கள் கற்பனைத்திறன் மிக்கவர்கள்.

எந்தவொரு துறையிலும் கலைநயமாக மாற்றி விடுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களிடமும் உலகத்திடமும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியவர்கள். இது சில சமயங்களில் அவர்களுடைய நோக்கங்களை திசைத் திருப்பிவிடும்.

​எண் நான்கு

எண் நான்கோடு தொடர்புடையவர்கள் யதார்த்தமானவர்கள்.

நான்காம் எண்காரர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பர், மேலும் பல வகைகளிலும் மற்றவர்களது உதவி இவர்களுக்கு எப்போதும் தேவைப்படும். அவர்களிடம் இருக்கும் நிலையான தன்மை இறுதிவரை சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

நான்காம் எண்காரர்கள் பொதுவாக ஆன்மீக மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் வேலை பார்ப்பார்கள். நான்காம் எண்காரர்கள் பொதுவாக யதார்த்தவாதிகளாக இருந்தாலும், அவர்களுக்கு முரண்பாடுகள் பிடிக்காது மேலும் மிகவும் இறுக்கமானவர்கள்.

​எண் ஐந்து

ஐந்தாம் எண் சாத்தியமற்ற விஷயங்களோடு தொடர்புடையது.

ஐந்தாம் எண்காரர்கள் சுதந்திரமான ஆன்மாக்கள், இவர்கள் சாகசங்களை விரும்புவார்கள். அவர்களுக்கு பொதுவாக மற்றவர்களோடு பழகுவது கடினமாக இருக்கும்.

இவர்கள் முன்னால் வாழ்க்கை எந்த சவாலை வைத்தாலும் வென்று காட்டுவார்கள். ஆனாலும் வெற்றி கிடைக்க நீண்ட நாள் எடுக்கும். ஐந்தாம் எண்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.

​எண் ஆறு

ஆறாம் எண் பொறுப்புணர்வுக்கு பெயர் போனது.

ஆறாம் எண்காரர்கள் அவர்களுடைய அக்கறைக்காக புகழ் பெற்றவர்கள். தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டுமென்கிற அவர்களுடைய இயல்பானது அவர்களை மிக நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் உருவாக்குகிறது.

ஆறாம் எண்காரர்கள் எப்பொழுதும் மனிதாபிமானம் நிறைந்தவர்கள். அதேசமயம் அவர்களுடைய அளவுக்கதிகமான அக்கறையை அவர்கள் கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதிகமாக கட்டுப்படுத்தப்படுபவர்களாகவும் சுயத்தை தியாகம் செய்பவர்களாவும் மாற வாய்ப்புண்டு.

ராகு கேது பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்குமான எளிய பரிகாரம் என்ன?

​எண் ஏழு

ஏழாம் எண்காரர்கள் யதார்த்தத்துக்கு புறம்பானவர்கள்.

ஏழாம் எண்காரர்கள் புத்திசாலிகள். அவர்கள் எப்போதும் சுவாரஸ்யமான, உண்மையான விஷயங்களைத் தேடுவார்கள். ஏழாம் எண்காரர்கள் கூர்மையாக கவனிப்பவர்கள்.

தங்கள் முடிவுகளை மிக அழகாக கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால், மற்றவர்கள் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து மதிப்பீடு செய்யும்படி இருக்கும். ஏழாம் எண்காரர்களின் ஒரே பலவீனம் சில சூழல்களில் அளவுக்கதிகமாக யோசிப்பதே ஆகும்.

​எண் எட்டு

எட்டாம் எண் இலட்சியத்திற்கு உரியது.

ஒன்றாம் எண்கார்களைப் போலவே எட்டாம் எண்காரர்களும் பொருளாதார ரீதியாக வெற்றிகரமானவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் செயல்வீரர்களாக இருப்பார்கள். இந்த செயல்திறன் அவர்கள் வியாபாரத்தில் வெற்றிகரமாக இருக்க காரணமாக இருக்கிறது.

ஏனென்றால் அவர்களுடைய இந்த பண்பு திட்டமிடுதலிலும் முன்தயாரிப்புகளிலும் உதவும். ஆனால் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை அடிக்கடி கேள்வி எழுப்புவார்கள். இந்த குணாதிசயம் அவர்களை வாழ்க்கையை சமநிலையாக எதிர்க்கொள்ள உதவுகிறது.

​எண் ஒன்பது

எண் ஒன்பது

ஒன்பதாம் எண் தியாகத்தின் மறு உருவம்.

ஒன்பதாம் எண்காரர்கள் எதையும் பெரிதாக சிந்திப்பார்கள். அவர்கள் இயற்கையாகவே கொடையாளிகளாக இருப்பார்கள் ஏனென்றால் எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இருப்பதை உணர்ந்தவர்கள்.

தங்களுக்காக அதிக அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால், அதை சரிசெய்ய தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு அவ்வப்போது பிரச்சனைகள் தோன்றி மறையும்.

​​எண் பதினொன்று

எண் பதினொன்று

எண் கணிதத்தில் பதினொன்று தலைமை எண்களில் ஒன்றாகும். இது தலைமைப்பண்பையும் உள்ளுணர்வையும் குறிக்கும். பதினொன்றாம் எண்ணானது ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு எண்களின் கலவையாக இருப்பதால், இந்த எண்ணை கொண்டவர்கள் தலைவர்களாகவும் உள்ளுணர்வு மிக்கவர்களாகவும் .இருப்பர். இவர்கள் ஒரு சூழலின் எல்லா பக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். இது பதினொன்றை எல்லா வகையிலும் தகுதியான தலைவராக்குகிறது.

​எண் இருபத்தி இரண்டு

எண் இருபத்தி இரண்டு

எண் கணிதவியலின் படி எண் இருபத்தி இரண்டும் ஒரு தலைமை எண்ணாகும். இருபத்தி இரண்டு ஒரு கண்ணோட்டத்தையும் அந்த கண்ணோட்டத்தை நிஜமாக்கும் திறனும் கொண்டது.

இருபத்தி இரண்டாம் எண், இரண்டு மற்றும் நான்கு ஆகிய எண்களின் பண்புகளை கொண்டது. இருபத்தி இரண்டாம் எண்காரர்களுக்கு ஒரு இலட்சியமும் அதை நிஜமாக்கும் திறமையும் இருக்கும்.

அவர்கள் மிகச்சிறந்த நிலையை அடையும் தகுதி கொண்டவர்கள். அவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடும் இருக்கும். அவர்களுடைய ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால், மற்றவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், புரிதலற்ற நபர்களாகவும் வாழ்க்கையை தொடர்வார்கள்.

Reference : https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/how-to-calculate-life-path-number-numerology-and-how-impact-on-your-life-in-tamil/articleshow/77974630.cms?story=14

லக்னம் கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு மாதத்தில் சூரியன் எந்த ராசியில் அமைந்திருக்கிறதோ, அந்த ராசிதான் உதய லக்னமாக அமையும். உதாரணமாக, ஒருவர் சித்திரை மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்குப் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். சித்திரை மாதம் சூரியன் தன் உச்ச வீடாகிய மேஷத்தில் இருப்பார். எனவே, அந்த ஜாதகரின் ஜனன லக்னம் மேஷம் ஆகும்.

நவாம்ச கட்டம்

நவாம்ச கட்டம் என்பது ஒரு கிரகம் ராசி கட்டத்தில் எப்படி இருந்தாலும் நவாம்ச கட்டத்தில் சுபர் வீடுகளான ரிஷபம், துலாம், தனுசு மற்றும் மீன வீட்டில் இருப்பது ஜாதகருக்கு அந்த கிரகத்தின் திசா புத்தி காலங்கள் நன்றாகவே இருக்கும் அமைப்பை பெற்று இருக்கும் .

புதன் கடவுள் யார்?

ஒன்பது கிரகங்களுக்குரிய தெய்வங்கள்…

  • சூரியன் – சிவன்
  • சந்திரன் – பார்வதி
  • செவ்வாய் – முருகன் 
  • புதன் – விஷ்ணு
  • வியாழன் – பிரம்மா, தட்ணாமூர்த்தி
  • சுக்கிரன் – லட்சுமி, இந்திரன், வருணன்
  • சனி – சாஸ்தா (ஐயப்பன்)
  • ராகு – காளி, துர்க்கை, மாரியம்மன்
  • கேது – விநாயகர், சண்டிகேஸ்வரர்

  • இந்த தேவதைகளை அந்தந்த கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மை உண்டாகும். ராகுவுக்குரிய தேவதைகளை, ஞாயிறு ராகு காலத்திலும், கேதுவுக்குரிய தேவதைகளை, திங்கள் எமகண்ட நேரத்திலும் தரிசிப்பது சிறப்பைத் தரும்.
  • கிரகங்கள் ஒன்பது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது). இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிபதி நியமிக்கப் படுவார். அந்த அதிகாரியே கிரகத்தின் அதி தேவதையாக அறியப் படுகிறார்.

எந்த ராசிக்கு அரசு வேலை கிடைக்கும்?

அதாவது மேஷம், சிம்மம், தனுஷ் இந்த ராசிக்குரியவர்களுக்கு இயல்பாகவே அரசு வேலை கிடைக்கும் யோக வாய்புள்ளது.

ஜாதகத்தில் திரிகோணம் என்றால் என்ன?

‘ஒருவருடைய ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற இடங்கள் என்றால், லக்னம்,கேந்திரம் மற்றும் திரிகோணம் எனச் சொல்வார்கள். லக்னம், 5, 9-ம் இடங்கள் திரிகோணம் எனப்படும். இவை 12 ராசிகளில் முக்கோண வடிவத்தில் இருப்பவை.

9 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ...

சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம் கிடைக்கும்.

© 2020 Spirituality