முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்

முத்திரை என்ற ஒரு மகத்துவமான விஷயத்தை நாம செய்வதன் மூலமாக நம் தேகத்தில் ஆரோக்கிய தன்மையும், பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை உள்வாங்கி நம் வாழ்வை நல்முனைப்படுத்தக்கூடிய அதிசயம் நடக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த முறையைச் சித்தர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த சித்தர்களின் வழியில வந்ததுதான் முத்திரை பயிற்சி என்பது. இந்த முத்திரையை வைத்தியத்திற்கு முத்திரை வைத்தியம் என்றும், வழிபாட்டிற்கு முத்திரை வழிபாடு என்றும் சொல்கிறார்கள்.

அதை முன்னோர்கள் என்ன பண்ணாங்க அப்படின்னா, கோவில் விக்கிரகங்களில் இருந்து எல்லாவற்றிலும் முத்திரைகளைத் தெரிந்து கொள்ளும்படி செதுக்கி வைத்தார்கள். நமது விரல்களில் இருக்கக்கூடிய பஞ்சபூத சக்திகளும், நம்முடைய ஆதார சக்கரங்களும், நம் விரல்களில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும், கையில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும் இதெல்லாமே நமக்குத் தெரியத் தெரிய, அதனை நாம் முறையாக எடுத்துக்கொண்டு போகும்போது, பயிற்சி மூலமாக எடுத்துக்கொண்டு போகும்போது என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம்.

நம் முத்திரையை நம்ம வீட்டிலேயே இருந்து, எந்த இடத்தில் நமக்கு வாய்ப்பளிக்கிறதோ அந்த இடத்திலிருந்து நாம் பிடித்து அமருகின்ற பொழுது என்ன நடக்கும் அப்படின்னா, அந்த சக்தி நிலைப்பாடு அதிகமாக நமக்குள்ள வேலை செய்து நம்மை ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு போகும். அதற்கான ஒரு வெளிப்பாடுதான் இந்த முத்திரை. சேனலில் உங்களுக்குத் தேவையான முத்திரை பயிற்சியைக் கொடுப்பதற்கான விஷயத்தை முழுக்கச் சொல்லிட்டு வரேன்.

நீங்கள் இந்த சேனலை மட்டுமே பார்த்துக் அப்படியே பயிற்சி பண்ணாலும் பண்ணிக்கலாம்; சரிங்களா. இதோட சேர்ந்து இந்தப் பயிற்சியை இன்னும் தெளிவா ஆன்லைன் மூலமாக, வகுப்புகள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாலும், தொடர்ந்து வந்து என்னிடம் கத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் கத்துக்கொள்ளலாம்; சரிங்களா. அதற்கு வாட்ஸ்அப் (WhatsApp) நம்பர் டிஸ்கிரிப்ஷனில் போட்டிருப்பேன். நீங்கள் அதை எடுத்து அதன் மூலமாகத் தொடர்பு கொண்டு, அதற்கான விவரங்களைத் தெரிந்து கொண்டு, கட்டணத்தைத் தெரிந்து கத்துக்க முடியும்.

இந்த முத்திரைக்காகத் தனியாகக் கொண்டு வரதுக்குக் காரணமே என்ன அப்படின்னா, முழுக்க முழுக்க முத்திரையை மனிதன் உணர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான். பயிற்சி செய்யச் செய்ய முத்திரையோட அதிசயத்தை நீங்கள் சூப்பரா புரிஞ்சிக்க முடியும். தொடர்ந்து பாருங்க; நான் முத்திரை எப்படி வேலை செய்யும், அந்த முத்திரை வேலை செய்வதற்கான காரணம் என்ன, உடல் எப்படி வேலை செய்கிறது, இதைச் செய்வதன் மூலமாக எந்த அளவுக்கு நோய் தன்மையிலிருந்து விடுதலை பெற முடியும் என்பதையும் கூறுவேன்; சரிங்களா. பயன்படுத்திப் பாருங்க. எந்தச் சூழ்நிலை இருந்தாலும் முத்திரை பிடிக்கும் போது எந்த விதமான பக்க விளைவும் கிடையாது.

ஆனால், முத்திரைகளிலும் கூட நாம் எந்த முத்திரை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்று ஒரு கால அளவு இருக்கிறது. அப்படி ஏன் இந்தக் காலத்தில் செய்ய வேண்டும், ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, தானாவே உங்களுக்குக் கண்டிப்பாகப் புரிதல் வரும்.

முன்னோர்கள் ஆராய்ச்சி பண்ண விஷயத்தைப் படித்த ஏடுகளில் இருந்தும், எனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களிடமும் நான் தெரிந்து கொண்ட விஷயம் இது. சரிங்களா? அதற்கு எல்லா குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நண்பன் ராஜேஷ்க்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் படித்த புத்தகங்கள், குருமார்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து சேனலை ஃபாலோ பண்ணுங்க. வீடியோ பிடிச்சா லைக் பண்ணுங்க, கமெண்ட்ஸ் பண்ணுங்க, சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

குருவே நம, தந்தையே நம. நாம இன்னொரு பதிவுல சந்திப்போம்.

🌿 முத்திரை மருத்துவம் – Muththirai Maruthuvam
In this video, we explore the sacred science of Pancha Bhootha (Five Elements) and the Chakra System through ancient Mudras.
Learn how these powerful Muthirai techniques can activate your energy centers (chakras), balance the five elements – Earth, Water, Fire, Air, and Space – and bring physical, mental, and spiritual harmony.

1. விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள்
url : https://youtu.be/UIQ66h9ChV0
2. ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras
url : https://youtu.be/KoRfHEHI5h8
3. ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி!
url : https://youtu.be/E-cfnuBFPoM
4.உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms!
url : https://youtu.be/evprBM_91Zw

#பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள் இந்த வீடியோவில், உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கும் முத்திரைகள், யோக ரகசியங்கள் மற்றும் தியான வழிமுறைகள் எளிமையாக விளக்கப்படுகின்றன.

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]

🧘 சராகலை தியானம் (சுவாசகலை) – ஆன்லைன் பயிற்சி
🙏 சரகலையை முறையாகக் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இரா. ஜெய்கணேஷ்
B.C.S., M.C.A., LL.B., Dr(Acu)., DEHM., Naturo Therapist (TNSDC), D.H.M.Sc., DFR (Reflexology), Dorn Therapist, சராகலை ஆசான் | முத்திரை ஆசான் | மலர் மருத்துவ நிபுணர் | நேச்சுரோபதி தெரபிஸ்ட்
(கலர் தெரபி, வாழையிலைத் தெரபி, விதைத் தெரபி, காந்தத் தெரபி, நீர்ச் சிகிச்சை)
ஜோதிட ஆலோசகர் | வாஸ்து ஆலோசகர்

📞 Online Consultation / Course Enquiry: 99434 76587 (WhatsApp)
📧 Email: muthiraimaruthuvam@gmail.com

நன்றி. வாழ்க வளத்துடன்!
ஓம் சரவணபவ ஓம்!
வானம் போல் வாழ்வீராக!
குருவே நமஹ! தந்தையே நமஹ! 🙏

Comments are closed.

© 2020 Spirituality