முத்திரைகள் பயிற்சி செய்யும் வழிமுறைகள்! முத்திரை பயிற்சி இப்படி செய்தால் நன்மை கொடுக்கும்!
உட்காரும் முறை: முத்திரை பயிற்சி செய்வதற்கு முன்பு முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நேராக உட்கார வேண்டும். தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் (Chair) உட்காரலாம். கால்களை மடிக்க முடியாதவர்கள் கால்களைத் தொங்கவிடாமல் விரிப்பின் மீது பாதங்களை வைத்து அமர வேண்டும்.
மூச்சுப் பயிற்சி (நாடி சுத்தி): மூச்சு சீராக ஓடுகிறதா என்று கவனித்து, மெதுவாக மூச்சுவிட்டு அமைதிக்கு வர வேண்டும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் நாடி சுத்தி (இடது பக்கம் மட்டும் மூச்சு எடுத்து விடுவது, வலது பக்கம் மட்டும் எடுப்பது, அல்லது மாறி மாறிச் செய்வது) செய்யலாம். இது சுவாச நிலையைச் சீரான அமைப்புக்குக் கொண்டுவரும்.
உணவு மற்றும் நீர் அருந்துதல்: வயிறு ஃபுல்லாக உணவு சாப்பிட்டிருந்தால், குறைஞ்சது அரை மணி நேரம் இடைவெளிவிட்டு முத்திரை பயிற்சி செய்வது ரொம்பச் சிறப்பு. பயிற்சி செய்யும் இடையில் தண்ணீர் குடிப்பதில் தவறு இல்லை. ஆனால், டீ அல்லது காபி குடித்துவிட்டு உடனே முத்திரை பிடிக்கக் கூடாது.
உறங்கும் மற்றும் எழும் போது: உறங்குவதற்கு முன்பு முத்திரை பிடித்துக்கொண்டே அப்படியே தூங்கிவிட்டாலும் தவறு கிடையாது; கைகள் இயற்கையாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடும். விழித்தெழுந்த உடனும் முத்திரை பயிற்சி செய்யலாம்.
குளிக்கும் முறை: குளித்துவிட்டு முத்திரை பயிற்சி செய்யும்போது, உறக்கத்தினால் ஏற்பட்ட உடல் சூடு நீங்கி அமைதி நிலை கிடைக்கும். குளிக்காமல் கை, கால், முகம் கழுவிட்டுச் செய்தாலும் அது தகுந்தவாறு வேலை செய்யும். மலஜாலம் கழித்துவிட்டுச் செய்தால் முத்திரை இன்னும் அற்புதமாக வேலை செய்யும்.
கெட்ட பழக்கங்களை விட: படுக்கையில் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது நோய் தன்மை உள்ளவர்கள் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் இடைவெளி என்ற விதிப்படி மற்ற நேரங்களில் பயிற்சி செய்யலாம். கெட்ட பழக்கங்கள் (மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்றது) உள்ளவர்களும் முத்திரையைத் தொடர்ந்து பிடித்துவரலாம்; இது அந்தப் பழக்கங்களில் இருந்து முழுமையாக விடுபட உதவி செய்யும்.
கால அளவு: டெய்லி 20 நிமிஷம் வீதம் குறைந்தது 100 நாள் முதல் 150 நாள் வரை முத்திரைகளைத் தொடர்ந்து பிடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் செய்வது பலனளிக்காது.
செய்யும் இடங்கள்: இறை வழிபாடு செய்யும் போதும், காலையில் பூஜை செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், புத்தகம் படிக்கும் போதும், வேலை செய்யும் போதும், ஏன் வாக்கிங் (Walking) போகும் போது கூட முத்திரைகளைப் பிடித்துக்கொண்டே செய்யலாம்.
ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்: முத்திரை வைத்தியத்தைத் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ள விரும்புவோர், சேனல் வீடியோக்களின் கீழ் உள்ள டிஸ்கிரிப்ஷனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணைத் தொடர்பு கொண்டு, அதற்கான கட்டண விவரங்களை அறிந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ கற்றுக்கொள்ளலாம்.
கை விரல்களும் கோள்களும்: முத்திரை பிடிக்கும் போது நமது கைகளில் உள்ள கோள்களின் தன்மையால் சக்தி நிலைப்பாடு அதிகரிக்கிறது. கைகளுக்குள்ளேயே 9 விதமான கோள்களின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
உள்ளங்கையில் கோள்களின் அமைவிடங்கள்:
சுக்கிர மேடு: கட்டைவிரலின் அடிப்பகுதி.
சந்திர மேடு: உள்ளங்கையின் ஓரமாக உள்ள பகுதி.
செவ்வாய் மேடு: பள்ளமான பகுதியிலிருந்து மேடு வரை உள் செவ்வாய், நடு செவ்வாய், வெளி செவ்வாய் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. 4.குரு மேடு: ஆள்காட்டி விரலுக்குக் கீழே உள்ள சிறிய மேடு.
சனி மேடு: நடுவிரலுக்குக் கீழே உள்ள பகுதி.
சூரிய மேடு: மோதிர விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
புத மேடு: சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
கோள்களின் இயக்கம்: கேலக்ஸியில் உள்ள பல கோள்களில் 2 கோள்கள் நில கிரகங்களாக வைக்கப்பட்டு, ஏழு இயங்கக்கூடிய கோள்கள் மூலம் உடல் இயக்கம் மற்றும் ஏழு ஆதாரங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்து முன்னோர்கள் உள்ளங்கையில் நிரூபித்துள்ளனர்.
உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் கோள்கள்! விரல்களில் அடங்கிய பிரபஞ்ச ரகசியம்! Mudra Secrets
உள்ளங்கைகளுக்குள் அடங்கியிருக்கும் இரகசியத்தில் பல விசயங்களை நம் முன்னோர்கள் வெளிப்படித்தினார்கள். அப்படி நமது கைளுக்குள்ளேயும் விரல்களிலும் விளையாடும் 7 ஆதாரங்களுக்கான 7 கோள்கள் பற்றிய இருப்பிடத்தை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னோர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாக இருந்துள்ளார்கள்.
கடும் தவம் செய்து தன்னை உணர்ந்து பிரபஞ்ச இரகசியத்தில் தன்னுள் இயங்கும் பிரபஞ்ச இரகசியத்தை உடலுக்குள் கண்டுணர்ந்து வெளிப்படித்தினார்கள். அப்படி நமக்காக அவர்கள் கொடுத்து சென்ற சக்தி வாய்ந்த விசயங்கள் நிறைய நிறைய வழிந்து ஓடும் உணர்வு உடைய உடம்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று சித்தர்கள் ஞானிகள் யோகிகள் ரிஷிகள் இன்னும் நமக்குத் கேள்விப்படாத பல அற்புதமான தெய்வீக வடிவங்கள் நமக்கு கொடுத்து சென்ற பொக்கிஷம் தான் ஆன்மீகம்.
அப்படிப்பட்ட ஆன்மீக வெளிப்பாட்டில் நமது உள்ளங்கையில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன்(குரு) வெள்ளி(சுக்கிரன்) சனி இவைகளை சக்திகளை நமது உள்ளங்கை மூலம் கிரககிக்க முடியும். அந்த அற்புதமான சக்தியை இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள் url : https://youtu.be/GX8wc2hmMpc
ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி! url : https://youtu.be/E-cfnuBFPoM
முத்திரைகள் மூலம் இந்த கோள்களின் சக்தியை உணர்ந்து உடல், மனம், ஆன்மீக நலனை பெறலாம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி — இவை அனைத்தும் நமது கைவிரல்களில் மறைந்துள்ள சக்தி மையங்கள். சித்தர்கள், யோகிகள், ரிஷிகள் கண்டுபிடித்த இந்த ரகசியம் இன்றும் உயிருடன் நமக்குள் செயல்படுகிறது.
இந்த வீடியோவில் முத்திரைகளின் மூலம் கோள்களின் சக்தி எப்படி இணைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆன்மீக வெளிப்பாடு தொடங்கட்டும்!
Within our palms lies a great secret that our ancestors revealed through deep wisdom. In this video, we will learn about the seven planets connected to the seven chakras that operate through our hands and fingers.
Our ancestors were beings of immense knowledge. Through intense meditation and self-realization, they discovered the divine secrets of the universe within their own bodies and shared them with us.
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp) 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
சக்கரங்களின் வகைகள்: கழுத்திலிருந்து ஆசனவாய் வரை உள்ள ஐந்து சக்கரங்கள் புற வாழ்க்கைக்குத் தேவையான பிரதான சக்கரங்களாகும். தலைக்கு மேலே உள்ள அக்யா மற்றும் சஹஸ்ராரா ஆகிய இரண்டு சக்கரங்களும் ஞான மார்க்கத்திற்கானது.
விரல்களும் சக்கரங்களும்: நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் கீழ்க்கண்டவாறு ஐந்து முக்கிய சக்கரங்களைக் குறிப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்:
கட்டை விரல்: மணிப்பூரக சக்கரம்
ஆள்காட்டி விரல்: அனாகத சக்கரம்
நடுவிரல்: விசுத்தி சக்கரம்
மோதிர விரல்: மூலாதார சக்கரம்
சுண்டு விரல்: சுவாதிஷ்டான சக்கரம்
முத்திரையின் பயன்: விரல்களில் இந்த சக்தி நிலைப்பாடு இயங்குவதனால்தான், நாம் முத்திரை பிடிக்கும் போது அந்த சக்கரங்களில் ஆற்றல் அதிகரித்து தியானத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.
ஆதார சக்கரங்கள் நமது கைவிரல்களில் முத்திரைகளினால் வெளிப்படும் ரகசியம்! The Hidden Cosmic Connection in Our Fingers!
கட்டை விரல் மணிப்பூரகம், ஆள்காட்டி விரல் அணாகதம், நடுவிரல் விசுக்தி, மோதிரவிரல் மூலாதாரம், சுண்டுவிரல் சுவாஸ்டிதானம் இந்த சக்கரகங்களின் அமைப்பு நமது விரல்களில் உள்ளதை நம் முன்னோர்கள் கண்டுணர்ந்து முத்திரைகள் மூலம் அதனை இணைத்து நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைவை வெளிப்படித்தி அதன் மூலம் நன்மை பெறும் இரகசியத்தை வெளிப்படித்தினார்கள். அதனை நாம் இங்கு கற்று பலன் பெற இறைவன் அருள்புரியட்டும்.
ஆதார சக்கரங்கள் என்பது நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை இணைக்கும் ஆற்றல் மையங்கள். இந்த சக்கரங்களின் பிரதிபலிப்பு நம் கைவிரல்களில் இருப்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தனர்.
முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள் url : https://youtu.be/GX8wc2hmMpc
#5 விரல்கள் – 5 சக்கரங்கள்! முத்திரைகளால் விழிக்கும் பிரபஞ்ச சக்தி! #உங்கள் கைகளில் மறைந்திருக்கும் சக்கர ரகசியம்! முத்திரைகள் மூலம் ஆன்ம நலம் பெறும் அதிசயம்! #கைவிரல்கள் = சக்கரங்கள்! முத்திரையின் மறைநிலை சக்தி வெளிப்படும்! #ஆதார சக்கரங்கள் – நம் கைவிரல்களில் மறைந்திருக்கும் ஆன்மிக இணைவு! #5 Fingers, 5 Chakras | முத்திரை ரகசியம் வெளிச்சம்!
If you are interested in the Muthirai Maruthuvam Online Course or wish to receive Muthirai Maruthuvam treatment for your health-related needs, please contact us
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
அஞ்சலி முத்திரை (ஆத்மாஞ்சலி முத்திரை) பற்றிய முக்கிய குறிப்புகள்:
செய்முறை மற்றும் பலன்: ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது இதைச் செய்ய வேண்டும். குறிப்பாக, இரவில் படுக்கும்போது குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் இதைச் செய்துவிட்டு உறங்கினால், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.
ஆத்ம அஞ்சலி முத்திரை என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான முத்திரைகளில் ஒன்றாகும்.
அஞ்சலி முத்திரை விளக்கம்: நாம் கைகளைக் கூப்பி வணங்கும் முறைக்கு ‘அஞ்சலி முத்திரை’ அல்லது ‘ஆத்மாஞ்சலி முத்திரை’ என்று பெயர். இதை நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்குவது மிகவும் சிறப்பான செயலாகும்.
நன்றி உணர்வு மற்றும் பலன்கள்: இந்த முத்திரையைச் செய்யும்போது, நாம் யாருக்காவது நன்றி சொல்லாமல் விட்டிருந்தால் அந்த நன்றி அவர்களுக்குப் போய் சேரும்; மேலும், அதனால் கிடைக்கும் நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.
மன அமைதி மற்றும் ஆற்றல்: மனதுக்கு நிம்மதி கிடைப்பதோடு, ஈதர் (Ether) சக்தியை அதிகமாக ஈர்த்து வழங்கக்கூடிய மகா சக்தி வாய்ந்த முத்திரையாக இது விளங்குகிறது.
ஆஞ்சநேயரின் வழிபாடு: ஆத்மாவுக்கே அஞ்சலி செலுத்தக்கூடிய தன்மைக் கொண்டதால், ஆஞ்சநேயர் எப்போதும் இந்த ஆத்மாஞ்சலி முத்திரையிலேயே நிற்பார். ஆத்மாவை எப்போதுமே மதிப்புடன் பார்த்துக் கொள்ளும் இந்த முத்திரை வடிவத்தை பல கோவில் விக்கிரகங்களிலும் பார்க்க முடியும்.
தமிழர்களின் பண்பாடு: தமிழர்கள் அதனால்தான் வணக்கம் வைக்கும் முறையைக் கொண்டு வந்தனர்.
முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள் url : https://youtu.be/GX8wc2hmMpc
உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms! url : https://youtu.be/evprBM_91Zw
இது மன அமைதி, தெய்வீக சக்தி மற்றும் தன்னறிவு பெற உதவுகிறது. இந்த முத்திரையை தவறாமல் தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் உடல், மனம், ஆன்மா ஒருமைப்படும்.
இந்த வீடியோவில் ஆத்ம அஞ்சலி முத்திரையின் பொருள், செய்முறை, மற்றும் ஆன்மிக நன்மைகள் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.
#முக்கிய பலன்கள்: மனஅமைதி மற்றும் தியான திறன் அதிகரிப்பு நம்பிக்கை, அன்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி உடல் மற்றும் மனநலம் மேம்பாடு ஆன்மிக இணைப்பு வலுவாகும்.
#தினமும் 5 நிமிடங்கள் செய்து பாருங்கள் – உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் சக்தி பெருகும்!
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
முத்திரை என்ற ஒரு மகத்துவமான விஷயத்தை நாம செய்வதன் மூலமாக நம் தேகத்தில் ஆரோக்கிய தன்மையும், பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை உள்வாங்கி நம் வாழ்வை நல்முனைப்படுத்தக்கூடிய அதிசயம் நடக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த முறையைச் சித்தர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த சித்தர்களின் வழியில வந்ததுதான் முத்திரை பயிற்சி என்பது. இந்த முத்திரையை வைத்தியத்திற்கு முத்திரை வைத்தியம் என்றும், வழிபாட்டிற்கு முத்திரை வழிபாடு என்றும் சொல்கிறார்கள்.
அதை முன்னோர்கள் என்ன பண்ணாங்க அப்படின்னா, கோவில் விக்கிரகங்களில் இருந்து எல்லாவற்றிலும் முத்திரைகளைத் தெரிந்து கொள்ளும்படி செதுக்கி வைத்தார்கள். நமது விரல்களில் இருக்கக்கூடிய பஞ்சபூத சக்திகளும், நம்முடைய ஆதார சக்கரங்களும், நம் விரல்களில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும், கையில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும் இதெல்லாமே நமக்குத் தெரியத் தெரிய, அதனை நாம் முறையாக எடுத்துக்கொண்டு போகும்போது, பயிற்சி மூலமாக எடுத்துக்கொண்டு போகும்போது என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம்.
நம் முத்திரையை நம்ம வீட்டிலேயே இருந்து, எந்த இடத்தில் நமக்கு வாய்ப்பளிக்கிறதோ அந்த இடத்திலிருந்து நாம் பிடித்து அமருகின்ற பொழுது என்ன நடக்கும் அப்படின்னா, அந்த சக்தி நிலைப்பாடு அதிகமாக நமக்குள்ள வேலை செய்து நம்மை ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு போகும். அதற்கான ஒரு வெளிப்பாடுதான் இந்த முத்திரை. சேனலில் உங்களுக்குத் தேவையான முத்திரை பயிற்சியைக் கொடுப்பதற்கான விஷயத்தை முழுக்கச் சொல்லிட்டு வரேன்.
நீங்கள் இந்த சேனலை மட்டுமே பார்த்துக் அப்படியே பயிற்சி பண்ணாலும் பண்ணிக்கலாம்; சரிங்களா. இதோட சேர்ந்து இந்தப் பயிற்சியை இன்னும் தெளிவா ஆன்லைன் மூலமாக, வகுப்புகள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாலும், தொடர்ந்து வந்து என்னிடம் கத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் கத்துக்கொள்ளலாம்; சரிங்களா. அதற்கு வாட்ஸ்அப் (WhatsApp) நம்பர் டிஸ்கிரிப்ஷனில் போட்டிருப்பேன். நீங்கள் அதை எடுத்து அதன் மூலமாகத் தொடர்பு கொண்டு, அதற்கான விவரங்களைத் தெரிந்து கொண்டு, கட்டணத்தைத் தெரிந்து கத்துக்க முடியும்.
இந்த முத்திரைக்காகத் தனியாகக் கொண்டு வரதுக்குக் காரணமே என்ன அப்படின்னா, முழுக்க முழுக்க முத்திரையை மனிதன் உணர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான். பயிற்சி செய்யச் செய்ய முத்திரையோட அதிசயத்தை நீங்கள் சூப்பரா புரிஞ்சிக்க முடியும். தொடர்ந்து பாருங்க; நான் முத்திரை எப்படி வேலை செய்யும், அந்த முத்திரை வேலை செய்வதற்கான காரணம் என்ன, உடல் எப்படி வேலை செய்கிறது, இதைச் செய்வதன் மூலமாக எந்த அளவுக்கு நோய் தன்மையிலிருந்து விடுதலை பெற முடியும் என்பதையும் கூறுவேன்; சரிங்களா. பயன்படுத்திப் பாருங்க. எந்தச் சூழ்நிலை இருந்தாலும் முத்திரை பிடிக்கும் போது எந்த விதமான பக்க விளைவும் கிடையாது.
ஆனால், முத்திரைகளிலும் கூட நாம் எந்த முத்திரை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்று ஒரு கால அளவு இருக்கிறது. அப்படி ஏன் இந்தக் காலத்தில் செய்ய வேண்டும், ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, தானாவே உங்களுக்குக் கண்டிப்பாகப் புரிதல் வரும்.
முன்னோர்கள் ஆராய்ச்சி பண்ண விஷயத்தைப் படித்த ஏடுகளில் இருந்தும், எனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களிடமும் நான் தெரிந்து கொண்ட விஷயம் இது. சரிங்களா? அதற்கு எல்லா குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நண்பன் ராஜேஷ்க்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் படித்த புத்தகங்கள், குருமார்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து சேனலை ஃபாலோ பண்ணுங்க. வீடியோ பிடிச்சா லைக் பண்ணுங்க, கமெண்ட்ஸ் பண்ணுங்க, சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
குருவே நம, தந்தையே நம. நாம இன்னொரு பதிவுல சந்திப்போம்.
🌿 முத்திரை மருத்துவம் – Muththirai Maruthuvam In this video, we explore the sacred science of Pancha Bhootha (Five Elements) and the Chakra System through ancient Mudras. Learn how these powerful Muthirai techniques can activate your energy centers (chakras), balance the five elements – Earth, Water, Fire, Air, and Space – and bring physical, mental, and spiritual harmony.
1. விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள் url : https://youtu.be/UIQ66h9ChV0 2. ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras url : https://youtu.be/KoRfHEHI5h8 3. ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி! url : https://youtu.be/E-cfnuBFPoM 4.உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms! url : https://youtu.be/evprBM_91Zw
#பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள் இந்த வீடியோவில், உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கும் முத்திரைகள், யோக ரகசியங்கள் மற்றும் தியான வழிமுறைகள் எளிமையாக விளக்கப்படுகின்றன.
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
🧘 சராகலை தியானம் (சுவாசகலை) – ஆன்லைன் பயிற்சி 🙏 சரகலையை முறையாகக் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம்.