நினைத்த காரியத்தை நிறைவேற்ற உதவும் ஸ்ரீவாரி முத்திரை!

ஸ்ரீவாரி முத்திரை :

  • இடது கையிலும் வலது கையிலும் நடுவிரல் மோதிரவிரல் உள்ளங்கை நோக்கி மடக்கி வைத்து அதனை கட்டை விரலை கொண்டு அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.
  • இரண்டு கைகளிலும் சுண்டு விரல் ஆள்காட்டி விரல்களை நீட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு இடது கையை உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு வைத்துக் கொண்டு வலது கை உள்ளங்கை கீழ்நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  • இடது கை சுண்டு விரல் ஆள்காட்டி விரல் இவைகளின் மேல் வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரல்கள் படுமாறு வைத்துக் கொண்டு தொப்புளுக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.
  • மனதிற்குள் உங்களுக்கு தேவையான நல்ல விசயங்களை நினைத்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும்.
  • பிறகு “ரீம்” என்ற மந்திரத்தை 21முறை அல்லது 54 முதல் 108 முறை “ரீம்” உச்சரிக்கலாம். அல்லது 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை இந்த மந்திரத்தை கூறி அமர்ந்து கொள்ளவும்.
  • இம்மந்திர உச்சரிப்பு முடிந்த பிறகு அதனால் ஏற்பட்ட அதிர்வலைகளை அனுபவித்துக கொண்டு அமர்ந்து இருக்கவும்.
  • பிறகு ஆத்ம அஞ்சலி முத்திரை செய்து விட்டு கண்களை திறந்து உங்கள் அன்றாட வாழ்க்கையை தொடரலாம்.
  • மனதில் எதுவும் நினைக்காமலும் இந்த முத்திரை யோக பயிற்சியை செய்யலாம்.

உங்களுக்கு ஆன்லைன் மூலம் முத்திரை மருத்துவம் கற்க வேண்டும் என்றாலும் ஜோதிடம், வாஸ்து பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் உங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவையென்றாலும் கீழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

Online Consultation: 99434 76587 (WP), muthiraimaruthuvam@gmail.com

பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.

தங்களுக்க ஆன்லைனில் முத்திரை மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டுமா? சரகலை என்ற தெய்வ இரகசியக் கலை பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிந்து மருத்துவ ஆலோசனைகள் வேண்டுமா? உங்கள் வீடு நிலத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு அதற்குரிய சேவைக் கட்டணத்தை செலுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் மூலம் உங்களுக்கான தியானப் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸப் நம்பர் (WhatsApp) : 9943476587

மேலும் நீங்கள் எந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தாமல் அதனோடு சேர்த்து முத்திரையும் செய்து கொள்ளுங்கள். தகுந்த முத்திரை ஆசானிடம் ஆலோசனை பெற்று செயல்படுத்துங்கள்.

நன்றி
இரா. ஜெய்கணேஷ் நேச்சுரோபதி
ஓம் சரவணபவ ஓம்
வாழ்க வளத்துடன்

கேட்ட வரத்தை கொடுக்க உதவும் காமதேனு முத்திரை! மனதில் நினைத்தது நிறைவேற்ற உதவும் தன்னம்பிக்கைமுத்திரை

காமதேனு முத்திரை | சிவராத்திரி & பிரதோஷ நாளில் செய்யும் சக்திவாய்ந்த முத்திரை | 7 சக்கர சக்தி

சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாளின் ஆன்மீக முக்கியத்துவத்தை முன்னிட்டு, காமதேனு முத்திரை பற்றிய சிறப்பான விளக்கத்தை இந்தப் பதிவில் காணலாம்.

காமதேனு என்பது ஆன்மீக மரபில் வேண்டிய வரங்களை வழங்கும் தெய்வீகப் பசுவாகக் குறிப்பிடப்படுகிறது. அதே கருத்தின் அடிப்படையில், காமதேனு முத்திரை மன அமைதி, தன்னம்பிக்கை மற்றும் நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கான ஆன்மீகப் பயிற்சியாக இங்கு விளக்கப்படுகிறது.

இந்த முத்திரையை எவ்வாறு கைகளில் அமைப்பது, எந்த நிலையில் அமர்ந்து பயிற்சி செய்வது, மூச்சைக் கவனிப்பது மற்றும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை உச்சரிப்பது போன்ற முறைகளும் விளக்கப்படுகின்றன.

மேலும், மணிப்பூரகச் சக்கரத்தில் கவனம் செலுத்துதல், தேவையான நல்ல எண்ணங்களை மனதில் நிலைநிறுத்துதல், தேவையற்ற எண்ணங்களை விடுவித்தல் போன்ற தியான முறைகளும் இதில் கூறப்படுகின்றன.

ஆன்மீக மரபின் பார்வையில், மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் சப்த ரிஷிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. சிவபெருமானின் சக்தி ஏழு சக்கரங்களையும் இயக்கும் ஆன்மீகத் தத்துவமாக இங்கு விளக்கப்படுகிறது.

சிவராத்திரி நாளில் ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் தியானத்தின் மூலம் உள்நிலை அமைதியை வளர்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தும் இந்தப் பதிவில் பகிரப்படுகிறது.

காமதேனு முத்திரை – மன அமைதி, நல்ல எண்ணங்கள், தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு பயிற்சி.

நன்றி. வணக்கம்.
குருவே நம, தந்தையே நம.

தமிழ் புத்தாண்டு சிறப்பு: காஸ்மிக் முத்திரை | மணிப்பூரக சக்கர சக்தி | முக்கனிகளின் ஆன்மீக ரகசியம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முக்கனிகளின் ஆன்மீகத் தத்துவம் மற்றும் காஸ்மிக் முத்திரையின் சிறப்பு குறித்து இந்த பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.

முருகப்பெருமான், விநாயகப்பெருமான் மற்றும் ஞானப்பழம் தொடர்பான திருவிளையாடல் கதையின் மூலம், “உலகத்தைச் சுற்றுவதைவிட, நமக்குள் இருக்கும் உண்மையை உணர்வதே ஞானம்” என்ற ஆன்மீகத் தத்துவம் எடுத்துரைக்கப்படுகிறது.

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகிய முக்கனிகளும் இயற்கையின் பல்வேறு தத்துவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. மாம்பழம் நெருப்புத் தன்மையுடனும், பலாப்பழம் மண் தன்மையுடனும், வாழைப்பழம் நீர்த் தன்மையுடனும் தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது.

மேலும், மணிப்பூரக சக்கரத்தின் இயக்கம், தொப்புள் பகுதியுடனான தொடர்பு, குடும்பம் மற்றும் இரத்த உறவுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆன்மீகக் கருத்துகள் பற்றியும் விளக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு காலத்தில் சூரியனின் இயக்கம், இயற்கை சக்தி மற்றும் உடலின் ஆற்றல் ஆகியவற்றை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளும் விதமும் பகிரப்படுகிறது.

இந்த பதிவின் முக்கியப் பகுதி காஸ்மிக் முத்திரை. இந்த முத்திரையை எவ்வாறு அமைப்பது, எந்த விரல்களை மடக்கி எந்த விரல்களைத் தொட வேண்டும், தியானத்தின் போது எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் விளக்கப்படுகிறது.

காஸ்மிக் முத்திரையை அமைதியாகப் பிடித்து, கண்களை மூடி சுவாசத்தை கவனிப்பது அல்லது மணிப்பூரக சக்கரத்தின் மீது கவனம் செலுத்துவது போன்ற பயிற்சி முறைகளும் கூறப்படுகின்றன. தினமும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம் என இந்த உரையில் பரிந்துரைக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் செல்வம், வளம், நலம், அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றம் அளிக்க இறைவனை வேண்டுவோம்.

வாழ்க வளமுடன்!
நன்றி. வணக்கம்.
குருவே நம தந்தை!

பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.

தங்களுக்க ஆன்லைனில் முத்திரை மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டுமா? சரகலை என்ற தெய்வ இரகசியக் கலை பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிந்து மருத்துவ ஆலோசனைகள் வேண்டுமா? உங்கள் வீடு நிலத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு அதற்குரிய சேவைக் கட்டணத்தை செலுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் மூலம் உங்களுக்கான தியானப் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் நீங்கள் எந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தாமல் அதனோடு சேர்த்து முத்திரையும் செய்து கொள்ளுங்கள். தகுந்த முத்திரை ஆசானிடம் ஆலோசனை பெற்று செயல்படுத்துங்கள்.

வாட்ஸப் நம்பர் (whatsapp) : 9943476587, muthiraimaruthuvam@gmail.com

குருவே நம தந்தை நம!

கடன் தீர உதவும் முத்திரை! நாள்பட்ட நோய்களை சரி செய்ய உதவும் சனி மற்றும் அங்குச முத்திரை !

நோய்தீர்க்க உதவும் சனி முத்திரை 2 பயிற்சி முறை:

  • கைகளின் நடுவிரலின் முதல் கோட்டை கட்டை விரலை தொட்டுக் கொள்ளவும் மற்ற விரல்களை மற்ற விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
  • சனி ஹோரையில் இந்த முத்திரையை செய்யலாம்.
    — தினமும் 8 நிமிடங்கள் செய்வது நல்லது.

சனி முத்திரை 2 பயன்கள் :

  • தொழில் பெருக இந்த முத்திரையை பயன்படுத்த உதவி செய்யும்
  • நாள்பட்ட நோய்களுக்கு அதிலிருந்து மீண்டு வர இந்த முத்திரை உதவும்
  • கர்மாவை குறைக்கவும் இந்த முத்திரையை பயன்படித்திக் கொள்ளலாம்.

அங்குசம் முத்திரை பயிற்சி முறை :

  • நடுவிரலை நீட்டிக் கொள்ளவும்
  • ஆள்காட்டி விரலை நடுவிரலின் இரண்டாவது கோட்டிற்கு ஒட்டி தொட்டுக் கொண்டு இருக்குமாறு லேசாக மடக்கி வைத்துக் கொள்ளவும்
  • கட்டை விரல் கொண்டு மோதிர விரலின் நகத்தை தொட்டுக் கொள்ளவும்.
  • மோதிர விரலை ஒட்டி சுண்டு விரலை ஒட்டி வைத்துக் கொள்ளவும்

அங்குசம் முத்திரையின் பயன்கள் :

  • நெடு நாட்களின் பிரச்சனைகள் குறைய உதவும்
  • நெடு நாட்களாக தீராத நோய் தீர உதவும்
  • கடன் பிரச்சனை குறைய உதவும்
  • எந்த நல்ல விசயங்கள் நடக்க வேண்டும் என்றாலும் அதனை கேட்டுப் பெறலாம்.
  • மூலாதரத்தை சமப்படுத்த உதவும்
  • மூலாதர சக்தியை சரிபடித்தி நன்மை செய்யும்.

இந்த முத்திரையை பிடித்துக் கொண்டு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டு உங்கள் மூச்சினை கவனித்துக் கொள்ளவும். மேலும் உள்ளுக்குள் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு தியானம் செய்வது நல்லது.

விநாயகப் பெருமானின் அற்புத ஆற்றல்களை பெற உதவும் ஒரு சிறந்த முத்தித்திரையாகும். மூலாதாரத்தை கட்டுப்படித்தி அதன் சக்தியை நமக்குள்ளே அதிகப்படித்திக் கொடுக்க உதவும்.

உங்களுக்கு ஆன்லைன் மூலம் முத்திரை மருத்துவம் கற்க வேண்டும் என்றாலும் ஜோதிடம், வாஸ்து பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் உங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவையென்றாலும் கீழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

Online Consultation: 99434 76587 (WP), muthiraimaruthuvam@gmail.com

பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.

தங்களுக்க ஆன்லைனில் முத்திரை மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டுமா? சரகலை என்ற தெய்வ இரகசியக் கலை பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிந்து மருத்துவ ஆலோசனைகள் வேண்டுமா? உங்கள் வீடு நிலத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு அதற்குரிய சேவைக் கட்டணத்தை செலுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் மூலம் உங்களுக்கான தியானப் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸப் நம்பர் (whatsapp) : 9943476587

மேலும் நீங்கள் எந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தாமல் அதனோடு சேர்த்து முத்திரையும் செய்து கொள்ளுங்கள். தகுந்த முத்திரை ஆசானிடம் ஆலோசனை பெற்று செயல்படுத்துங்கள்.

நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி முத்திரை | “ஸ்ரீ” மந்திரத்துடன் செய்யும் சக்திவாய்ந்த முத்திரை | செல்வ வளம் & மன ஒருமுகம்

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி முத்திரை

இன்றைய முத்திரை வகுப்பில், வழக்கம்போல வெள்ளிக்கிழமைக்கான மகாலட்சுமி முத்திரையை பார்க்கப் போகிறோம்.

இன்று மகாலட்சுமி முத்திரையை ஒரு சிறிய மாறுபட்ட முறையில், மந்திரத்துடன் இணைத்து செய்யப் போகிறோம். மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இந்த முத்திரையைச் செய்வதன் மூலம், செல்வ வளம் மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியம், அறிவுத்திறன் மற்றும் பிரபஞ்ச ஆற்றலுடன் நம்முடைய மூளை மற்றும் மன ஆற்றலை இணைக்க உதவும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாக இதை மேற்கொள்ளலாம்.

மகாலட்சுமி முத்திரையை எப்படி செய்வது?

முதலில் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடொன்று கோர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு நடுவிரல்களையும் மட்டும் நேராக நீட்ட வேண்டும்.

அதன்பிறகு, இரண்டு ஆள்காட்டி விரல்களையும் வளைத்து, அவற்றின் நுனிகளை ஒன்றோடொன்று தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆள்காட்டி விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல், அவற்றுக்கு நடுவில் ஒரு சிறிய இடைவெளி இருப்பது போல வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இரண்டு கைகளையும் கோர்த்து, நடுவிரல்களை நேராக நீட்டி, ஆள்காட்டி விரல்களின் நுனிகளைத் தொட்ட நிலையில் முத்திரையை அமைக்க வேண்டும்.

பின்னர் முத்திரையை நெஞ்சுப் பகுதிக்கு நேராக வைத்துக்கொண்டு அமைதியாக அமர வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த முத்திரையை வைத்திருப்பது சற்று சிரமமாக இருக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்தால் படிப்படியாக எளிதாகிவிடும்.

மந்திரப் பயிற்சி

கண்களை மூடி, மூச்சை மெதுவாகக் கவனித்துக்கொண்டு,

“ஸ்ரீ… ஸ்ரீ… ஸ்ரீ…”

என்று மனதிற்குள் உச்சரிக்கலாம்.

இந்த மந்திரத்தை மனதில் உச்சரித்துக்கொண்டே முத்திரையில் கவனம் செலுத்தும்போது, மன அமைதி மற்றும் ஒருமுகப்படுத்துதல் போன்ற அனுபவங்களைப் பெறலாம்.

இந்தப் பயிற்சியை ஆன்மிக நோக்கில், தெய்வ அருள், பிரபஞ்ச ஆற்றல் மற்றும் தனக்குள் இருக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு வழிமுறையாக கருதலாம்.

முத்திரையின் ஆன்மிக நோக்கம்

நம்முடைய உடல், மனம் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த முத்திரை பயிற்சி செய்யப்படுகிறது.

நம்மிடம் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகரிக்கும் போது, வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான மனநிலையும் உருவாகும்.

அதனால், மகாலட்சுமி முத்திரையை செல்வ வளத்திற்கான ஆன்மிகப் பயிற்சியாகவும், மன ஒருமுகப்படுத்துதலுக்கான ஒரு முத்திரையாகவும் தினசரி பயிற்சி செய்யலாம்.

வெள்ளிக்கிழமை செய்யும் நேரம்

வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பயிற்சியை சுக்கிர ஹோரையில் செய்யலாம்.

சுக்கிர ஹோரை தொடங்கும் நேரத்தை அந்தந்த நாளுக்கான உள்ளூர் பஞ்சாங்கம் அல்லது ஹோரைக் கணக்கின் அடிப்படையில் பார்த்துக்கொள்வது சிறந்தது.

முடிந்தவரை அமைதியான சூழலில் அமர்ந்து, முத்திரை மற்றும் மூச்சில் கவனம் செலுத்தி இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

மேலும், தினசரி வாழ்க்கையில் அமைதியாக அமர்ந்திருக்கும் நேரத்திலும் இந்த முத்திரையைப் பயிற்சி செய்யலாம்.

ஆனால் தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் போன்றவற்றைப் பார்க்கும்போது முத்திரையைப் பிடித்துக்கொண்டு பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முத்திரைப் பயிற்சியின் போது மனதை ஒருமுகப்படுத்தி, நல்ல எண்ணங்களுடன் இருப்பதே முக்கியம்.

நிறைவு

இந்த மகாலட்சுமி முத்திரையை தொடர்ந்து பயிற்சி செய்து, மூச்சு, மந்திரம் மற்றும் மன ஒருமுகப்படுத்துதலுடன் இணைத்துச் செய்வோம்.

இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய பிரபஞ்சத்திற்கும், உடன்பிறப்புகளுக்கும், கற்றுக்கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், ஆசான்களுக்கும், குருமார்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி முத்திரையின் சிறப்புகளையும், அதன் பயிற்சி முறையையும் விளக்கிய ஐயா அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி. நன்றி.

சொர்ண ஆகர்ஷண முத்திரை | செல்வ வளத்தை ஈர்க்கும் முத்திரை | சுக்கிர நேரத்தில் செய்யும் முறை

சொர்ண ஆகர்ஷண முத்திரை

வணக்கம் குருவே. நமஸ்காரம்.

இன்று நாம் சொர்ண ஆகர்ஷண முத்திரை பற்றி பார்க்கப் போகிறோம்.

இந்த முத்திரையின் தன்மை என்னவென்றால், நம்முடைய செல்வ வளத்தை ஈர்க்கும் தன்மைக்கு இது பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நாம் ஏற்கனவே லட்சுமி முத்திரை செய்து வருகிறோம். அதேபோல், செல்வ வளத்திற்காக இந்த சொர்ண ஆகர்ஷண முத்திரையையும் செய்யலாம்.

சொர்ண ஆகர்ஷண முத்திரையை எவ்வாறு செய்வது?

இந்த முத்திரை மிகவும் எளிமையானது.

உங்கள் கட்டைவிரலை, சுண்டுவிரலின் கீழ்பகுதியில் உள்ள மேட்டுப் பகுதியில் வைத்து, இரு கைகளிலும் இதேபோல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விரல்களை சரியான முறையில் வைத்து, கைகளை மடியில் வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் கண்களை மூடி, அமைதியாக அமர்ந்து, உங்கள் மூச்சை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த முத்திரையைச் செய்வதால் செல்வ வளத்தை ஈர்க்கும் வல்லமை கிடைக்கும் என்று பாரம்பரியமாகக் கூறப்படுகிறது.

நம்முடைய கையில் சுக்கிரனுக்குரிய தன்மை இருப்பதாகவும், இந்த முத்திரையின் மூலம் அந்த சக்தியைத் தூண்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த முத்திரை நீர் தன்மையை அதிகரிக்கும் இடத்தில் அமைக்கப்படுவதால், நீரின் ஓட்டம் அதிகரிப்பதைப் போல செல்வ வளமும் வளர்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

நாம் வாழ்க்கையில் எப்போதும் உழைப்பையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அதனுடன் இந்த முத்திரையையும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாகச் செய்யலாம்.

இந்த முத்திரையை சுக்கிர ஹோரையில் செய்வது சிறப்பானது என்று கூறப்படுகிறது.

சுக்கிர ஹோரையில் இந்த முத்திரையை சில நிமிடங்கள் செய்து, உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு, கண்களை மூடி அமைதியாக தியானம் செய்யலாம்.

இவ்வாறு செய்வது செல்வ வளத்திற்கான நல்ல வாய்ப்புகளை ஈர்க்க உதவும் ஆன்மிகப் பயிற்சியாகக் கருதப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண முத்திரை என்பதே இந்த முத்திரையின் பெயர்.

இன்று நீங்கள் இந்த முத்திரையை காலை நேரத்தில் ஆரம்பித்து, உங்களுக்கு ஏற்ற நேரத்தில் தொடர்ந்து பயிற்சி செய்யலாம்.

இதனுடன் லட்சுமி முத்திரை மற்றும் குபேர முத்திரை ஆகியவற்றையும் ஆன்மிகப் பயிற்சியாகச் செய்யலாம்.

இந்த மூன்று முத்திரைகளும் செல்வ வளத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும், நேர்மறையான எண்ணங்களையும் வளர்க்க உதவும் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது.

இந்த நல்ல வாய்ப்பை அளித்த பிரபஞ்சத்திற்கும், அனைத்து ஆசாரியர்களுக்கும், கற்றுக்கொடுத்த அனைத்து அன்பர்களுக்கும், குருமார்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி. நன்றி. வணக்கம்.

சரவண பவ மந்திரத்தின் ரகசியம் | சுழிமுனை தியானம் | வஜ்ர முத்திரை & சின் முத்திரை | பங்குனி உத்திர சிறப்பு

சரவண பவ மந்திரம் — சுழிமுனை தியானத்தின் ஒரு சிறப்பு பயிற்சி

பங்குனி உத்திரத்தின் சிறப்பை முன்னிட்டு, உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள ஆற்றலை உணர்ந்து கொள்ள உதவும் ஒரு சிறப்பான தியான முறையை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

“ஓம் சரவண பவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை உள்நோக்கி கவனத்துடன் உச்சரித்து, புருவ மத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய மையப் பகுதிகளை மனதில் கற்பனை செய்து தியானிப்பது குறித்து விளக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் வஜ்ர முத்திரை அல்லது சின் முத்திரை வைத்து அமைதியாக அமர்ந்து, சுவாசத்தை மென்மையாகக் கவனித்துக் கொண்டே மந்திரத்தை மனதிற்குள் உச்சரிக்கலாம்.

சரவண பவ மந்திரம், சுழிமுனை மற்றும் ஆறாவது நிலை பற்றிய ஆன்மிகப் பார்வை, மையப்புள்ளியின் முக்கியத்துவம், பங்குனி உத்திர நாளின் சிறப்பு ஆகியவை இந்த உரையில் விளக்கப்படுகின்றன.

இந்த தியானத்தை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உள்நோக்கி கவனம் செலுத்தும் வாய்ப்பு உருவாகும் என்றும், சுழிமுனை பற்றிய அனுபவத்தை நோக்கி பயணம் செய்யலாம் என்றும் பாரம்பரிய ஆன்மிகக் கருத்தில் கூறப்படுகிறது.

தியானத்தின் போது:

  • அமைதியான இடத்தில் அமருங்கள்.
  • கண்களை மூடி சுவாசத்தை மென்மையாகக் கவனியுங்கள்.
  • வஜ்ர முத்திரை அல்லது சின் முத்திரையைப் பயன்படுத்தலாம்.
  • மனதை மையப்புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
  • “ஓம் சரவண பவ” மந்திரத்தை மனதிற்குள் மென்மையாக உச்சரியுங்கள்.
  • தொடர்ந்து பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

பங்குனி உத்திரம் — பௌர்ணமியும் உத்திர நட்சத்திரமும் இணையும் சிறப்பான நாளாக பாரம்பரியத்தில் கருதப்படுகிறது. இந்த நாளை தியானத்திற்கும் ஆன்மிக சிந்தனைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பகிர்வு அனைவருக்கும் அமைதி, நலம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான நல்ல எண்ணங்களை உருவாக்கட்டும்.

குருவே நம! தந்தையே நம! நன்றி!

மனிதனும் தெய்வமும் | உங்களுக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை உணருங்கள் | சாம்பவி முத்திரை & ஏழு சக்கரங்களின் ரகசியம்

மனிதனும் தெய்வமும் – உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணரும் ஆன்மீகப் பயணம்

இந்த நிகழ்வில் மனிதனுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மை, சாம்பவி முத்திரை, சுவாசத்தின் முக்கியத்துவம், ஏழு சக்கரங்கள், கர்மா, குருவின் உண்மையான பொருள் மற்றும் சுய உணர்வு குறித்து விரிவாகப் பகிரப்பட்டுள்ளது.

சாம்பவி முத்திரையில் கண்களை மேல்நோக்கி புருவ மத்தியில் கவனம் செலுத்தி அமைதியாக இருப்பது குறித்து விளக்கப்படுகிறது. தியானப் பயிற்சியில் தொடக்க நிலையில் சிலருக்கு தலைப்பகுதியில் பாரம் போன்ற உணர்வு ஏற்படலாம் என்பதால், ஆரம்பத்தில் குறுகிய நேரம் பயிற்சி செய்து படிப்படியாக அதிகரிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், மனிதன் வெளியில் தேடும் தெய்வீகத்தை தன்னுள் உணர வேண்டும் என்ற ஆன்மீகக் கருத்தும், “மூச்சைக் கவனி” என்ற அடிப்படையில் சுவாசத்தையும் உள்நிலையையும் கவனிப்பதன் முக்கியத்துவமும் பகிரப்படுகிறது. ஏழு சக்கரங்கள், உடல்–உறுப்பு–சக்தி தொடர்பு மற்றும் நமசிவாய மந்திரத்துடன் அவற்றை இணைக்கும் பாரம்பரிய விளக்கங்களும் இந்த உரையில் இடம்பெறுகின்றன.
கர்மா, கோபம், பொறாமை, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்ற மனநிலைகள் குறித்து சிந்திக்கவும், நம்மை நாமே புரிந்துகொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.

அதேபோல், வாழ்க்கையில் நமக்கு அறிவையும் தெளிவையும் வழங்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரு தத்துவமும் விளக்கப்படுகிறது.

இந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டு, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கருத்துகளை எடுத்துக்கொண்டு உங்கள் ஆன்மீகப் பயணத்தில் தொடர்ந்து பயணிக்கலாம்.

குருவே நம தந்தையே நம 🙏
வாழ்க வளத்துடன்.
ஓம் சரவணபவ ஓம்.

பித்த நாசக முத்திரை | கோபம், மன அமைதி & செரிமானத்திற்கு உதவும் பாரம்பரிய முத்திரை | தினம் ஒரு முத்திரை

பித்த நாசக முத்திரை – தினம் ஒரு முத்திரை

வணக்கம் 🙏

இன்றைய “தினம் ஒரு முத்திரை” நிகழ்ச்சியில், பாரம்பரிய யோக முத்திரை முறைகளில் குறிப்பிடப்படும் பித்த நாசக முத்திரை பற்றி ஜெய கணேஷ் ஐயா அவர்கள் விளக்குகிறார்.

இந்த முத்திரையை எவ்வாறு அமைப்பது, எவ்வாறு அமைதியாக அமர்ந்து சுவாசத்தை கவனிப்பது, தினசரி எவ்வளவு நேரம் பயிற்சி செய்யலாம் போன்ற அடிப்படை தகவல்கள் இந்த காணொளியில் பகிரப்படுகின்றன.

இந்த முத்திரை பாரம்பரியமாக உடல் சமநிலை, மன அமைதி மற்றும் செரிமான நலனுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. குறிப்பாக கோபம், எரிச்சல் மற்றும் மனக் குழப்பம் போன்ற உணர்வுகளை சமநிலைப்படுத்த உதவும் ஒரு பாரம்பரிய பயிற்சியாக இது விளக்கப்படுகிறது.

🙏 தினமும் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, உங்கள் சுவாசத்தை கவனித்தபடி முத்திரையைப் பயிற்சி செய்யலாம்.

முக்கிய குறிப்பு:
இந்த காணொளி பாரம்பரிய யோக முத்திரை மற்றும் ஆன்மிக/நலவாழ்வு தகவல்களைப் பகிர்வதற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. கல்லீரல் நோய், பித்தப்பை பிரச்சனை, வயிற்றில் நீர் தேக்கம் (ascites) அல்லது வேறு உடல்நலப் பிரச்சனை இருந்தால், தகுதியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ இறைவனை வேண்டுகிறோம். 🙏

நன்றி. வணக்கம்.

ஓம் சரவணபவ ஓம் 🙏

© 2020 Spirituality