எண் கணிதம் : உங்கள் பெயரின் விதி எண்? வாழ்க்கை எண்!

ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்

A, I, J, Q, Y – 1

B, K, R – 2

C, G, L, S – 3

D, M, T – 4

E, H, N, X – 5

U, V, W – 6

O, Z – 7

F,P – 8

எண் கணிதம் எந்த வகையில் நம் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கிறது அல்லது நம் வாழ்க்கையை பாதிக்கிறது. நாம் பிறந்த தேதியின் விதி எண் வைத்து நாம் எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும். எண் கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்…

உங்களின் பெயரின் விதி எண் எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் விதி எண்ணைக் கணக்கிட உங்கள் பெயரைப் பயன்படுத்துதல்

உங்கள் பெயர் உங்கள் ஆளுமையை எப்படி பாதிக்கிறது என்பதை பற்றிக் கற்றுக்கொள்ளப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் பெயருடன் தொடர்புடைய எழுத்துக்களை அதன் எண்களை வைத்து கூட்டுங்கள்.

ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்

A, I, J, Q, Y – 1

B, K, R – 2

C, G, L, S – 3

D, M, T – 4

E, H, N, X – 5

U, V, W – 6

O, Z – 7

F,P – 8

உதாரணமாக: கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி KAMALAM பெயரின் கூட்டு எண் – 7

2+1+4+1+3+1+4 = 16 = 1+6 = 7

ஆங்கிலப் பெயர் வழியிலான எண் – 7

இந்த எண்களை கூட்டி இறுதியில் ஒற்றைப்படை எண் வரும் வரை கூட்டுங்கள்.

உதாரணமாக: 16= 1+6 = 7.

இதே முறையில் உங்கள் கடைசி பெயரையும் கூட்டுங்கள்.

உதாரணமாக: RAAMU= 2+1+1+4+6 = 14

14= 1+4= 5

உங்கள் முதல் பெயரின் எண்ணையும், கடைசி பெயரின் எண்ணையும் கூட்டுங்கள். தேவைப்பட்டால் அந்த வரும் விடை எண்ணை ஒற்றைப் படையில் வரும் வரை கூட்டவும்.

உதாரணமாக: 7+5 = 12.

12 = 1+2=3.

KAMALAM RAAMU என்பதன் விதி எண் 3.

இந்த ஒற்றைப்படை எண் தான் உங்கள் விதி எண்.

உங்கள் வாழ்க்கை எண்ணைக் கணக்கிடுவது எப்படி?

உங்கள் பிறந்த தேதியை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை எண்ணைக் கணக்கிடுதல்.

உங்கள் பிறந்த தேதியும் உங்கள் வாழ்க்கை எண்ணை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. உங்கள் விதி எண்ணைப் போலவே வாழ்க்கை எண்ணை கணக்கிடுவதும் அதே போன்றது.

உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடத்தை எழுதுங்கள்.

உதாரணமாக: மார்ச் 24, 1950. (03/24/1950)

உங்கள் பிறந்த தேதியில் உள்ள எல்லா எண்களையும் கூட்டுங்கள்.

உதாரணமாக: 0+3+2+4+1+9+5+0 = 24.

வந்த விடை எண்ணை ஒற்றைப் படை எண்ணாக மாறும் வரை கூட்டுங்கள்.

உதாரணமாக: 24= 2+4=6.

இந்த எண் தான் வாழ்க்கை எண். உங்கள் விதி எண்ணுடன் வாழ்க்கை எண்ணும் சேர்ந்து உங்கள் ஆளுமையின் வித்தியாசமான பக்கத்தைக் காட்டுகிறது.

விதி ​எண் ஒன்று பலன்கள்

எண் கணிதப்படி, எண் ஒன்று சுதந்திரத்தைக் குறிக்கும்.

எண் ஒன்று தெளிவான எண்ணங்களுடன் குறிக்கோள்கள் கொண்ட எண்ணாகும். எண் ஒன்றை கூட்டு எண்ணாக கொண்டவர்கள் அவர்களுடைய குறிக்கோளில் தெளிவாக இருப்பார்கள்.

ஒன்றாம் எண்காரர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் அவர்களை எதனாலும் தடுக்க முடியாது. இந்த எண்காரர்கள் இவர்களுடைய ஆற்றலை ஒருமுகப்படுத்தினால் இவர்களுடைய மறைமுகத் திறமைகள் வெளிப்பட்டு பெரிய தலைவர்களாக ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பொதுவாக சுய பச்சாதாபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.

​எண் இரண்டு

இரண்டாம் எண்காரர்கள் பொதுவாக கருணை மிக்க இயல்பை கொண்டவர்கள்.

ஒன்றாம் எண்காரர்களின் பலவீனமான விஷயங்களில் இரண்டாம் எண்காரர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி சேர்ந்து வேலை பார்க்க வேண்டுமென்றும், பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண வேண்டுமென்றும் தெரிந்தவர்கள். இரண்டாம் எண்காரர்கள் பொதுவாக ஒரு பிரச்சனையின் இரண்டு பக்கத்தையும் பார்ப்பார்கள். ஆனால் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முடிவெடுக்கத் தெரியாதவர்களும் அல்ல, சிறப்பாக முடிவெடுப்பவர்களும் அல்ல.

​எண் மூன்று

மூன்றாம் எண்காரர்கள் சமூகத்தில் இயல்பாக பழகக்கூடியவர்கள்.

இவர்களுடைய உற்சாகமான நகைச்சுவைத்திறனும் சமூகத்தில் பழகும் விதமும், இவர்களை வாழ்க்கையை கொண்டாடுபவர்களாக காட்டும். இவர்கள் கற்பனைத்திறன் மிக்கவர்கள்.

எந்தவொரு துறையிலும் கலைநயமாக மாற்றி விடுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களிடமும் உலகத்திடமும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியவர்கள். இது சில சமயங்களில் அவர்களுடைய நோக்கங்களை திசைத் திருப்பிவிடும்.

​எண் நான்கு

எண் நான்கோடு தொடர்புடையவர்கள் யதார்த்தமானவர்கள்.

நான்காம் எண்காரர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பர், மேலும் பல வகைகளிலும் மற்றவர்களது உதவி இவர்களுக்கு எப்போதும் தேவைப்படும். அவர்களிடம் இருக்கும் நிலையான தன்மை இறுதிவரை சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

நான்காம் எண்காரர்கள் பொதுவாக ஆன்மீக மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் வேலை பார்ப்பார்கள். நான்காம் எண்காரர்கள் பொதுவாக யதார்த்தவாதிகளாக இருந்தாலும், அவர்களுக்கு முரண்பாடுகள் பிடிக்காது மேலும் மிகவும் இறுக்கமானவர்கள்.

​எண் ஐந்து

ஐந்தாம் எண் சாத்தியமற்ற விஷயங்களோடு தொடர்புடையது.

ஐந்தாம் எண்காரர்கள் சுதந்திரமான ஆன்மாக்கள், இவர்கள் சாகசங்களை விரும்புவார்கள். அவர்களுக்கு பொதுவாக மற்றவர்களோடு பழகுவது கடினமாக இருக்கும்.

இவர்கள் முன்னால் வாழ்க்கை எந்த சவாலை வைத்தாலும் வென்று காட்டுவார்கள். ஆனாலும் வெற்றி கிடைக்க நீண்ட நாள் எடுக்கும். ஐந்தாம் எண்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.

​எண் ஆறு

ஆறாம் எண் பொறுப்புணர்வுக்கு பெயர் போனது.

ஆறாம் எண்காரர்கள் அவர்களுடைய அக்கறைக்காக புகழ் பெற்றவர்கள். தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டுமென்கிற அவர்களுடைய இயல்பானது அவர்களை மிக நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் உருவாக்குகிறது.

ஆறாம் எண்காரர்கள் எப்பொழுதும் மனிதாபிமானம் நிறைந்தவர்கள். அதேசமயம் அவர்களுடைய அளவுக்கதிகமான அக்கறையை அவர்கள் கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதிகமாக கட்டுப்படுத்தப்படுபவர்களாகவும் சுயத்தை தியாகம் செய்பவர்களாவும் மாற வாய்ப்புண்டு.

ராகு கேது பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்குமான எளிய பரிகாரம் என்ன?

​எண் ஏழு

ஏழாம் எண்காரர்கள் யதார்த்தத்துக்கு புறம்பானவர்கள்.

ஏழாம் எண்காரர்கள் புத்திசாலிகள். அவர்கள் எப்போதும் சுவாரஸ்யமான, உண்மையான விஷயங்களைத் தேடுவார்கள். ஏழாம் எண்காரர்கள் கூர்மையாக கவனிப்பவர்கள்.

தங்கள் முடிவுகளை மிக அழகாக கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால், மற்றவர்கள் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து மதிப்பீடு செய்யும்படி இருக்கும். ஏழாம் எண்காரர்களின் ஒரே பலவீனம் சில சூழல்களில் அளவுக்கதிகமாக யோசிப்பதே ஆகும்.

​எண் எட்டு

எட்டாம் எண் இலட்சியத்திற்கு உரியது.

ஒன்றாம் எண்கார்களைப் போலவே எட்டாம் எண்காரர்களும் பொருளாதார ரீதியாக வெற்றிகரமானவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் செயல்வீரர்களாக இருப்பார்கள். இந்த செயல்திறன் அவர்கள் வியாபாரத்தில் வெற்றிகரமாக இருக்க காரணமாக இருக்கிறது.

ஏனென்றால் அவர்களுடைய இந்த பண்பு திட்டமிடுதலிலும் முன்தயாரிப்புகளிலும் உதவும். ஆனால் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை அடிக்கடி கேள்வி எழுப்புவார்கள். இந்த குணாதிசயம் அவர்களை வாழ்க்கையை சமநிலையாக எதிர்க்கொள்ள உதவுகிறது.

​எண் ஒன்பது

எண் ஒன்பது

ஒன்பதாம் எண் தியாகத்தின் மறு உருவம்.

ஒன்பதாம் எண்காரர்கள் எதையும் பெரிதாக சிந்திப்பார்கள். அவர்கள் இயற்கையாகவே கொடையாளிகளாக இருப்பார்கள் ஏனென்றால் எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இருப்பதை உணர்ந்தவர்கள்.

தங்களுக்காக அதிக அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால், அதை சரிசெய்ய தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு அவ்வப்போது பிரச்சனைகள் தோன்றி மறையும்.

​​எண் பதினொன்று

எண் பதினொன்று

எண் கணிதத்தில் பதினொன்று தலைமை எண்களில் ஒன்றாகும். இது தலைமைப்பண்பையும் உள்ளுணர்வையும் குறிக்கும். பதினொன்றாம் எண்ணானது ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு எண்களின் கலவையாக இருப்பதால், இந்த எண்ணை கொண்டவர்கள் தலைவர்களாகவும் உள்ளுணர்வு மிக்கவர்களாகவும் .இருப்பர். இவர்கள் ஒரு சூழலின் எல்லா பக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். இது பதினொன்றை எல்லா வகையிலும் தகுதியான தலைவராக்குகிறது.

​எண் இருபத்தி இரண்டு

எண் இருபத்தி இரண்டு

எண் கணிதவியலின் படி எண் இருபத்தி இரண்டும் ஒரு தலைமை எண்ணாகும். இருபத்தி இரண்டு ஒரு கண்ணோட்டத்தையும் அந்த கண்ணோட்டத்தை நிஜமாக்கும் திறனும் கொண்டது.

இருபத்தி இரண்டாம் எண், இரண்டு மற்றும் நான்கு ஆகிய எண்களின் பண்புகளை கொண்டது. இருபத்தி இரண்டாம் எண்காரர்களுக்கு ஒரு இலட்சியமும் அதை நிஜமாக்கும் திறமையும் இருக்கும்.

அவர்கள் மிகச்சிறந்த நிலையை அடையும் தகுதி கொண்டவர்கள். அவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடும் இருக்கும். அவர்களுடைய ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால், மற்றவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், புரிதலற்ற நபர்களாகவும் வாழ்க்கையை தொடர்வார்கள்.

Reference : https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/how-to-calculate-life-path-number-numerology-and-how-impact-on-your-life-in-tamil/articleshow/77974630.cms?story=14

நிசுவாசம்‌, உசுவாசம்‌, சப்தாதி, சரீரவியாபாரங்கள் என்றால் என்ன? – சரவித்தை

“நிசுவாசம்” (Nisvāsam) என்பது சுவாசம் அல்லது மூச்சு விடுதல் என்பதைக் குறிக்கிறது. இது உடலின் உயிர் நிலைச் செயற்பாட்டின் முக்கிய அங்கமாகும்.

இது யோகப் பயிற்சிகள் மற்றும் ஆன்மீகத் தத்துவங்களில் முக்கியமாகக் காணப்படுகிறது. சுவாசத்தின் முறையைப் பொறுத்து, அது மனதை அமைதியடையச் செய்கிறது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூச்சுக்குழல்களை சீரான முறையில் மற்றும் ஆழமாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒருவரின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படக்கூடும்.

உசுவாசம்‌ என்றால் என்ன?
“உசுவாசம்” (Usvāsa) என்பது சுவாசம் அல்லது மூச்சு விடுதல் என்பதைக் குறிக்கிறது. இது இந்திய ஆன்மீக மற்றும் தத்துவத் துறைகளில் பொதுவாகக் காணப்படுகிறது.

சுவாசம், உடல் மற்றும் மனதின் வாழ்க்கை சக்தி மற்றும் உள்மருந்தாகக் கருதப்படுகிறது. மூச்சுக்குழல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும், சுவாசம் மூலம் நாம் ஒவ்வொரு கணமும் நலமாக இருக்க வேண்டும் என்பதையும், இது ஆன்மீக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உசுவாசம், மேலும், ஆழ்ந்த தியானம் அல்லது யோகா பயிற்சிகளில் ஒரு முக்கிய பாகமாக இருக்கலாம், இது சுவாசத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது மற்றும் உள்மனதை அமைதியாகக் கொள்ள உதவுகிறது.

சப்தாதி என்றால் என்ன?

“சப்தாதி” (Sapthādi) என்பது சங்கீதத்தில் மற்றும் ஷாஸ்திரங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருத்து ஆகும். இது “சப்த” (எழு) மற்றும் “ஆதி” (ஆரம்பம்) என்பவற்றின் சேர்க்கை ஆகும். “சப்தாதி” என்பது “எழு மற்றும் அதன் சார்ந்த அனைத்தும்” என்று பொருள்.

சங்கீதத்தில், இது குறிப்பாக சப்த ராகங்கள் அல்லது சப்த ராகங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் குறியீடுகளை குறிக்கலாம்.

இந்த விவகாரத்தில், “சப்தாதி” என்பது ஒரு வகையான இசை அமைப்பை, அதன் அமைப்பு மற்றும் விதிகளை குறிப்பதாகவும் இருக்கக்கூடும்.

சப்தாதி என்பது ஒரு குறிப்பிட்ட கலைத்திறனை அல்லது அதன் வகைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சில பாடல்களை அல்லது இசைக் கருவிகளை குறிப்பிடக் கூடும்.

சரீரவியாபாரங்களும்‌ என்றால் என்ன?

“சரீரவியாபாரங்கள்” (Sharīra-Vyāpārāṅgaḷ) என்பது உடலின் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களை குறிக்கும் ஒரு சொல். இவை உடல் செயல்திறன்கள் மற்றும் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மற்றும் உடலியல் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.

சரீரவியாபாரங்கள் உடலின் இயல்பு மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய முக்கிய தகவல்களை அளிக்கின்றன. இவை கீழ்காணும் வகைகளில் இருக்கலாம்:

  1. உடல் செயல்பாடுகள்: சுவாசம், இருதய துடிப்பு, இரத்த ஓட்டம், நரம்பியல் செயல்பாடுகள் போன்றவை.
  2. உடல் இயக்கங்கள்: காச்சி, வரையறை மற்றும் எலும்பின் இயக்கங்கள், தசைகளின் இயக்கங்கள் போன்றவை.
  3. உடல் நலன்: சாப்பிடுதல், உறங்குதல், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் உடலின் நலனுக்கு உதவுகின்றன.

சரீரவியாபாரங்கள் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மற்றும் மனிதனைச் சரியான நிலைக்கு கொண்டு செல்ல உதவுகின்றன.

“சிதாகாசம்‌” என்றால் என்ன? – சரவித்தை

“சிதாகாசம்” என்பது அடிப்படையாக “சித்து” (சுத்தமான அறிவு) மற்றும் “ஆகாசம்” (விண்மீன்) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். “சிதாகாசம்” என்பது “சுத்தமான அறிவு பரந்திடம்” அல்லது “அறிவின் அகாசம்” என்று பொருள்.

இந்த பன்முகமான சொல் ஆன்மீகத்தில் அல்லது தத்துவங்களில் பின்வரும் வகைகளில் விளக்கப்படும்:

  1. சுத்தமான அறிவு: சிதாகாசம் என்பது அனைத்து தருணங்களையும், இடங்களையும், பொருள்களையும், நிகழ்வுகளையும் கொண்ட அம்பலமான, சுத்தமான, ஆன்மீகமான அறிவு என்று விவரிக்கப்படுகிறது.
  2. பரந்த மையம்: இதை சித்தர்கள் மற்றும் ஆன்மீக முனிவர்கள் தங்கள் தியானத்தில் பயன்படுத்தி, பரந்த ஆன்மீக சித்தாந்தங்களை புரிந்து கொள்ள ஒரு பரந்த வெளி அல்லது நிலையாகக் கொள்ளலாம்.
  3. தியானம்: தியானத்தின் போது சிதாகாசத்தை மனதில் கொண்டு, சுத்தமான அறிவை அடைவதற்கு உதவும்.

சிதாகாசம் என்பது உண்மையான ஆன்மீக நிலையை குறிக்கும், அதாவது அது மெய்ப்பொருளை உணர்ந்து, அனைத்தையும் அறிந்து, தெய்வீக நிலையை அடைவதை குறிக்கும்.

விகாரத்திலும்‌ என்றால் என்ன?
“விகாரத்திலும்” என்பது தமிழில் “விகாரம்” என்ற சொல் பயன்படுத்தப்படும் சூழல்களில் வந்து கொள்ளும் ஒரு சொற்றொடராகும். “விகாரம்” என்பதும் “விகாரத்திலும்” என்பதும் பொதுவாக சில வகையான மாற்றங்கள், மாற்றங்கள் அல்லது செயல்பாடுகளை குறிக்கலாம்.

“விகாரம்” என்பதில், “விகார” என்பது “மாற்றம்” அல்லது “சிதைவு” என்பதைக் குறிக்கிறது. இது உடலியல், மன நிலை, அல்லது பிற ஆபத்துகள், மாற்றங்கள் மற்றும் சிதைவுகளைப் பற்றியதும் ஆகக் கூடும்.

“விகாரத்திலும்” என்றால், இது “விகாரம் என்பதிலும்” அல்லது “விகாரத்திலும்” (விகாரத்தின் மையத்தில்) எனப் பொருள்படும். இது பொதுவாக கீழ்காணும் சூழல்களில் வரக்கூடும்:

  1. உடல் விகாரம்: உடலுக்கு ஏற்படும் சிதைவுகள் அல்லது நோய்கள்.
  2. மன அழுத்தம்: மனதில் ஏற்படும் மாற்றங்கள், சிதைவுகள் அல்லது பதட்டம்.

இவற்றின் மூலம், “விகாரத்திலும்” ஒரு குறிப்பிட்ட வகை மாற்றம், சிதைவு, அல்லது சிக்கல் ஏற்படுவது பற்றிய அசாதாரண நிலையை விவரிக்க முடியும்.

லயம்‌” என்றால் என்ன?
“லயம்” (Laya) என்பதன் பொருள் “ஒரு விஷயத்தின் முடிவு” அல்லது “அதிர்வுகளை நிறுத்துதல்” என்றது. இந்திய தத்துவத்தில் மற்றும் ஆன்மீகத்தில், “லயம்” என்பது குறிப்பாக மூச்சின் அல்லது மனநிலையின் அமைதி, அமைதியான நிலையை குறிக்கிறது.

லயாவின் முக்கிய அம்சங்கள்:

  1. அமைதி: லயம் என்பது அமைதி அல்லது நிதானம் அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு நிலை. இது அடிக்கடி தியானம் அல்லது யோகா பயிற்சிகளில் அடையப்படும் நிலையாகக் காணப்படுகிறது.
  2. மூச்சின் நிர்வாகம்: யோகா மற்றும் தியானத்தில், “லயம்” என்பது மூச்சின் காலநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைதியான மனநிலையை அடைய உதவுகிறது.
  3. மனம் மற்றும் உடல்: லயம், மனதின் சீரான நிலையை ஏற்படுத்தும், உடல் மற்றும் மனத்தின் சமநிலையை அடைவதற்கும் உதவுகிறது.
  4. அதிர்வுகள் நிறுத்துதல்: இதன் மற்றொரு அர்த்தமாக, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி, தற்காலிகமாக அமைதியான நிலையை அடைவது என்பதும் ஆகும்.

அதனால், லயம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும் ஆன்மீக பயிற்சிகளிலும் அமைதி மற்றும் சாந்தி பெற உதவுகின்ற ஒரு நிலை.

அனுபூதி என்றால் என்ன?
“அனுபூதி” (Anubhūti) என்பது ஒரு அனுபவம், உணர்வு அல்லது வெளிப்பாடு என்பதைக் குறிக்கின்ற தமிழ் சொல். இது தத்துவ, ஆன்மீக, மற்றும் கலாச்சார நிலைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

அனுபூதியின் முக்கிய அம்சங்கள்:

  1. அனுபவம்: உண்மையான அனுபவம் அல்லது உள்ளுணர்வு. இது வாழ்க்கையின் சில முக்கிய தருணங்களை அல்லது உள்ளுணர்வுகளை குறிப்பதாக இருக்கலாம்.
  2. அறிவியல் அல்லது ஆன்மீக நிலை: ஆன்மீகக் குறிப்புகளில், அனுபூதி என்பது தெய்வீக உணர்வுகள், தியானத்தின் ஆழம் அல்லது ஆன்மீக நிலைகளை குறிக்கக்கூடும்.
  3. உணர்வு: மனதின் உணர்வுகள், உள்ளுணர்வுகள் அல்லது எண்ணங்கள், சுகாதாரமான உணர்வு அல்லது உள்ளுறவுகளை அனுபவிக்கும்போது வரும் நிலை.
  4. வாழ்க்கை அனுபவங்கள்: பொதுவாக, எந்தவொரு புதிய அனுபவம், கற்றல், அல்லது சுய அறிவுக் கிடைப்பதும் அனுபூதி என்று அழைக்கப்படுகிறது.

அனுபூதி என்பது ஒரு சொர்க்க அனுபவம் அல்லது உணர்வு நிலையில் இருக்கும் போது, ஒருவரின் மனநிலை மற்றும் உணர்வுகளைச் சரியான முறையில் பிரதிபலிக்க உதவுகிறது.

நிசுவாசம்‌ என்றால் என்ன? – சரவித்தை

நிசுவாசம் (Nisvāsam) என்பது துடித்துவம் அல்லது பரிவோஜம் என்று பொருள்படும். இதன் அடிப்படை பொருள் “சுவாசம்” அல்லது “மூச்சு விடுதல்” ஆகும். நிசுவாசம் என்பது வழக்கமாக மூச்சை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.

ஆன்மீக அல்லது யோகப் பயிற்சிகளில், நிசுவாசம் அல்லது சுவாசம் மிக முக்கியமானது. சுவாசத்தை சரியாகக் கட்டுப்படுத்துவதன் மூலம், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், மற்றும் தியானத்தில் ஆழமான நிலையை அடையலாம்.

நிசுவாசம் என்பது சுவாசம் என்பது மட்டுமின்றி, அது ஒரு சொற்தொடராகவும் உண்டு. உதாரணமாக, வேதாந்தத்தில் சில சந்தர்ப்பங்களில் இது பிரணவம் அல்லது ஒம்-காரத்தின் வாய்ப்பாட்டை குறிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

“பால்யம்‌” “பாண்டித்தியம்‌” “மெளனம்‌” என்றால் என்ன? – சரவித்தை

“பால்யம்‌” – என்றால்‌ சிரவணம்‌. “பாண்டித்தியம்‌” – என்றால்‌ மனனம்‌. “மெளனம்‌” – என்றால்‌ நிதித்தியாசனம்‌, இம்மூன்றையும்‌ விட்டுத்‌ தன்னைத்‌ தான்‌ மறந்து பிரம்ம
சொரூபியாக இருப்பதே மெளனம்‌.

சிரவணம்‌ என்றால் என்ன?

சிரவணம் (Shravanam) என்பது சனாதன தர்மத்தின் (இந்து மதத்தின்) ஆறு முக்கிய காயகங்கள் (ஷட்கார்மங்கள்) என்பவற்றில் ஒன்று. சிரவணம் என்றால் “கேட்கும் செயல்” என்று பொருள். இது வேதங்களின், உபநிஷத்களின், மற்றும் பவானி கதைகளின் திருப்புகழை கேட்பது, மனதிற்கும் ஆன்மாவிற்கும் அறிவை வளர்க்கும் ஒரு முறை.

சிரவணத்தின் மூலம், பக்தர்கள் தெய்வத்தின் குணங்களையும், திருப்புகழ்களையும், புராணக் கதைகளையும் கேட்டு, தெய்வ பக்தியையும், ஆன்மீக ஞானத்தையும் அடைவார்கள். இது விஷ்ணு பகவானின் அல்லது சிவனின் கதைகளை கேட்பது போன்ற கலாச்சார நிகழ்வுகளின் மூலம் நடைமுறைக்கு வருகிறது.

மனனம்‌. என்றால் என்ன?

மனனம் (Mananam) என்பது சிரவணத்திற்கு பிறகு வரும் ஆன்மீக பயிற்சி ஆகும். சிரவணம் என்பது வேதங்களை அல்லது தெய்வ கீர்த்தனைகளை கேட்பது என்றால், மனனம் என்பது அவற்றைப் பற்றி ஆழமாக சிந்திப்பது, அவற்றை தன்னுள் கொண்டு, உண்மையாக புரிந்து கொள்வது என்று பொருள்படும்.

மனனம் ஒரு முக்கியமான பகுதி, ஏனெனில் இது ஒரு பக்தரின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும். மனனம் செய்வதன் மூலம், ஒருவரின் மனம் வேதாந்த சிந்தனைகளை ஆழமாக கருதும் மற்றும் தெய்வ உண்மைகளை உணர்ந்து கொள்ளும். இது நேர்மையான பக்தியையும், ஆன்மீக அறிவையும் வளர்க்க உதவும்.

நிதித்தியாசனம்‌, என்றால் என்ன?

நிதித்தியாசனம் (Nididhyasanam) என்பது சிரவணம் மற்றும் மனனம் ஆகியவற்றின் பின்பற்றப்படும் மூன்றாவது மற்றும் கடைசி படியாகும். இதன் பொருள் “ஆழமாக தியானம் செய்தல்” என்று ஆகும்.

நிதித்தியாசனம் என்பது சிரவணம் மற்றும் மனனம் மூலம் பெறப்பட்ட வேதாந்த ஞானத்தை மனதில் கொண்டுசென்று, அவற்றை ஆரோக்கியமான வழியில் நேரடியாக அனுபவித்தல் ஆகும். இதன்மூலம் பக்தர்கள் தெய்வத்தின் உண்மையை, தெய்வீகத்தை, தெய்வத்தின் சரணாகதியை உணர்ந்து கொண்டதுடன், தெய்வத்தின் திருப்புகழ்களை தியானம் செய்வது முக்கியமானது.

சிரவணம், மனனம், நிதித்தியாசனம் மூன்றும் இணைந்து ஆன்மீக சாதகர்களின் அடையாளம் மற்றும் மனதின் நிலையை மாற்றுவதற்கும், தெய்வீக உண்மையை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

வலது அல்லது இடது கண் துடிப்பது எதனால்?

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கண்கள் துடிப்பது ஆரோக்கியமற்ற உடல் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சோர்வு, கண் வறட்சி, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பது, படிப்பது, சரியாகத் தூங்காமல் இருப்பது, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவை கண் இமை துடிப்புகளை உண்டாக்கும்.

எந்த கண் துடித்தால் நல்லது?
ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண் துடிப்பதால் மிக அற்புதமான, அதிர்ஷ்டகரமான பலனகளைப் பெற்றிடலாம் என நம்பப்படுகிறது.

ஆப்பிரிக்கா பழமையான கலாச்சாரம், நம்பிக்கைகளைக் கொண்டது. இங்கு வலது கண் இடது கண் என பார்க்காமல், மேல் கண் இமை துடித்தால் வெற்றியும், மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன நடக்கும்?
அதுவே, பெண்களின் இடது கண் துடித்தால் அது சுப அறிகுறியாக கருதப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மற்றும் வாழ்க்கை குறித்த நல்ல செய்திகள்.

கண் புருவம் துடிப்பது ஏன்?
கண்கள் அல்லது புருவங்களின் அருகிலிருக்கும் தசைகள் துடிப்பது அரிதாக நிகழும் தற்செயலான செயல்பாடு தான். வலது கண் அல்லது இடது கண் துடிப்பதற்கென்று பலனேதும் கிடையாது, அது மூடநம்பிக்கை தான். நீங்கள் கேள்வி பட்டது போல, இது சத்துக் குறைபாடினாலும் ஏற்படலாம்.

இரத்தப் புற்றுநோயின் வகைகளும் சிகிச்சை முறைகளும்!

புற்றுநோயில் மொத்தம் 200 வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை செய்யப்படும். புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால், சரிசெய்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்தப் பதிவில் இரத்தப் புற்றுநோய் குறித்துப் பார்ப்போம்.

இரத்தப்புற்று நோய் எலும்பினுடைய மஜ்ஜையிலிருந்தே தோன்றுகிறது. ஏனெனில், அங்கிருந்து தன் இரத்த அணுக்கள் தோன்றுகிறது. இங்கிருந்து உருவாகும் மாறுப்பட்ட இரத்த அணுக்கள், சாதாரண இரத்த அணுக்களின் வேலைகளை உடலில் செய்யவிடாமல் தடுக்கிறது. இரத்தப் புற்றுநோயில் மூன்று வகையிருக்கிறது. leukaemia, lymphoma, Myeloma ஆகியவையாகும். Leukaemia என்பது இரத்தத்தையும், எலும்பு மஜ்ஜைகளையும் வெகுவாக பாதிக்கிறது. Lymphoma என்பது ஒருவருடைய நிணநீர் மண்டலத்தை பாதிக்கிறது. Myeloma என்பது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களை வெகுவாக பாதிக்கிறது.

சில வகை இரத்தப்புற்று நோய் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தைகளுக்கான மற்றும் பெரியவர்களுக்கான சிகிச்சை முறைகள் வேறுபட்டிருக்கும். அக்யூட் லிம்போப்லஸ்டிக் லுக்கிமியா என்பது குழந்தைகளிடம் பரவலாக வரக்கூடியது. குரோனிக் லிம்போசைட்டிக் லுக்கிமியா என்பது பெரியவர்களுக்கு வரக்கூடியது.

இரத்தப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் எடை குறைதல், கட்டிகள் உருவாவது, மூச்சுத் திணறல், வியர்த்தல், களைப்பு, ஜுரம் ஆகியவையாகும். இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த chemo theraphy, targeted therapies, immuno theraphy, radio theraphy, stem cell transplants போன்ற தெரப்பிகள் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிந்துவிட்டால், ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது. இரத்தப் புற்றுநோய் வந்துவிட்டால் உடனேயே இறப்பு என்று அர்த்தமில்லை. ஆனால், உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடக்கூடும். இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் டெக்னாலஜியின் வளர்ச்சியின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்வதோடு புற்றுநோயையும் குணப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தப் புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக உருவாவதால், அதனை நாம் வரும் முன்னரே தடுத்துவிட முடியாது. அதேசமயம், சில வேதிப்பொருட்கள் அல்லது கதிரியக்கங்களில் அதிகளவு உட்படும்போது இரத்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆகையால், அவற்றிலிருந்து தள்ளியிருப்பது சிறந்தது.

எனவே, இரத்தப்புற்றுநோய் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக நல்ல மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஆரம்பக் காலத்திலேயே இரத்தப்புற்றுநோயை கண்டுப்பிடிப்பதன் மூலம் அதை குணமாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

மதிய உணவுக்கு முன் 3 பூண்டு பற்களை உண்பதால் கிடைக்கும் 10 நன்மைகள் தெரியுமா?

தினசரி நாம் சாப்பிடும் உணவில் பூண்டு சேர்த்து உண்பதால் உணவுக்கு மணமும் சுவையும் கிடைப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இதிலுள்ள மருத்துவ குணங்களின் பயன் அறிந்து, பூண்டை உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் தங்கள் உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும்போது அதிக நன்மைகள் கிடைக்கும். தினசரி மதிய உணவுக்கு முன் மூன்று பூண்டுப் பற்களை பச்சையாக உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பூண்டு இதயத்துக்கு இதம் தரும் ஓர் அற்புத உணவு. இதை தினசரி உட்கொண்டு வந்தால் இதய நோய் வரும் அபாயம் குறையும். இதிலுள்ள சல்ஃபர் என்ற கூட்டுப் பொருள் தேவைக்கு அதிகமான உடல் கொழுப்பின் அளவையும் உயர் இரத்த அழுத்தத்தையும் குறையச் செய்து இதயத்தைக் காக்கும்.

2. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீரேடிகல்களை எதிர்த்துப் போராடி, கேன்சர் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

3. பூண்டு ஒரு இயற்கை முறை ஆன்டிபயாடிக். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் குணமானது பலவித தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுவாக்க உதவும்.

4. பூண்டை தினசரி உட்கொண்டு வந்தால் சாதாரண சளி, இருமல் போன்ற நோய்கள் வருவதைத் தடுத்து நிறுத்தலாம்.

5. ஆர்த்ரைடிஸ் நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி பூண்டு உட்கொண்டால், பூண்டிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது அவர்களின் வலியை குறையச் செய்யும். மேலும், அந்த நோயுடன் சம்பந்தப்பட்ட மற்ற அசௌகரியங்களும் குறைய உதவும்.

6. பூண்டு செரிமானத்துக்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க உதவி புரியும். மேலும், ஜீரண மண்டல உறுப்புகளில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவி புரியும். இதனால் உணவுகளில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்படுவது சாத்தியமாகும்.

7. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கத் தேவைப்படும் வைட்டமின்களும் மினரல்களும் பூண்டில் அதிகளவு நிறைந்துள்ளன. மதிய உணவுக்கு முன் பூண்டுப் பற்கள் சாப்பிடுவதால், உடலிலுள்ள நோய்கள் விரைவில் குணமாகும். தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் பரவுவதும் தடுக்கப்படும்.

8. பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பிற்குள் இருக்கும் கனிமச் சத்துக்களை அதிகரிக்கச் செய்து எலும்புகள் வலுவடைய உதவும். இதனால் ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.

9. பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் சருமத்திலுள்ள கறைகளை நீக்கவும், சருமம் பளபளப்பு பெறவும் உதவும்.

10. பூண்டு மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவி புரிந்து அதிகமாக உள்ள கொழுப்பை கரையச் செய்யும். இதனால் உடல் எடை அதிகமாகாமல் பராமரிக்கலாம். இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் பூண்டு உதவும்.

இத்தனை நன்மை தரும் பூண்டினை அனைவரும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நலம் பெறுவோம்.

Eye Twitching : வலது கண், இடது கண் எது துடிச்சாலும் காரணம் இதுதானாம், அலர்ட்டா இருங்க!

கண் இமை அல்லதுகண் தசைகளின் இயக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையே கண் துடிப்பது. இதில் ஒவ்வொரு வகை துடிப்புக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இது சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை இருக்கலாம். பொதுவாக இரண்டு தசைகள் கண் சிமிட்டுவதை கட்டுப்படுத்துகிறது. ஒரு தசை கண் இமை மூடுவதையும்,. மற்றொன்று கண் இமை திறப்பதையும் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு தசைகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால் கண் துடிப்பு பொதுவானது. இந்த துடிக்கும் கண்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

​துடிக்கும் கண்கள் என்றால் என்ன?​

துடிக்கும் கண்கள் சிறிய அசெளகரியமானது. சமயங்களில் இது உடனடியாக சரியாகிவிடும். அப்படி கண்கள் துடித்தால் உங்கள் மன அழுத்தம் குறைக்க வேண்டும் என்று உணர்த்தும் அறிகுறிகளாக கொள்ளலாம்.
இது தீவிரமான நிலை அல்ல ஆனால் வண்டி ஓட்டும் போது முக்கியமான வேலையில் இருக்கும் நிலையில் கடுமையான சிரமம் அல்லது முற்றிலும் எரிச்சலூட்ட செய்யலாம். உடலில் மற்ற இடங்களில் பிடிப்புகள் பொதுவானவை. கண்கள் ஏன் துடிக்கின்றன. துடிக்கும் கண்களில் முக்கியமானதாக மூன்று விதமாக பார்க்கப்படுகிறது. அது குறித்து தெரிந்துகொள்வோம்.https://navbharattimes.indiatimes.com/dmp_orion.cms?msid=100180505&sec=health&secmsid=48909418&wapCode=tamil&apikey=tamilweba5ec97054033e061&rvMsid=96563569&isXpVdo=tml_xp&isAmp=false

​கண் நரம்புத்தசை Hemifacial Spasm​

இது நரம்புத்தசை கோளாறு ஆகும். இதில் கண் தன்னிச்சையாக மூடுவது வாய், கன்னம் மறும் கழுத்தில் உள்ள தசைகளுடன் சேர்ந்து நிகழ்கிறது. முகத்தின் ஒரு பக்கம் மட்டுமே இந்த நிலையில் இருக்கும். இந்நிலை நடுத்தர வயதான பெண்களிடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. இது கண் இமைகளின் தசைகளை இழுக்க செய்கிறது. இந்நிலையில் படிப்படியாக கண்கள் முழுவதுமாக துடிக்க செய்யும். இதற்கு காரணம் முக நரம்புகளின் எரிச்சலாக இருக்கலாம்.

​கண் இமை மயோக்கிமியா Eyelid myokymia​

கண்ணை உள்ளடக்கிய மற்றொரு நிலை இது. இது அவ்வபோது உண்டாகும். இதற்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது.

​துடிக்கும் கண்களில் Blepharospasm​

ஒரு நரம்பு மண்டல நிலை. இது அதிகரித்த கண் சிமிட்டுதல் மற்றும் இரு கண்களையும் மூட காரணமாகிறது. சில நேரங்களில் மூளையின் ஒரு பகுதியான பாசல் கேங்க்லியா எனப்படும் குறைபாட்டுடன் இணைக்கப்படுகிறது. இது அரிதானது. இது டிஸ்டோனியா எனப்படும் ஒரு வகை இயக்க கோளாறு ஆகும். இங்கு தன்னிச்சையான இயக்கங்கள் தொடர்ந்து நீடிக்கும். நாளடைவில் மோசமாகும்.

முதலில் கண் சிமிட்டுதல் விகிதம் அதிகரிக்கிறது. மேலும் கண் இமைகள் மூடப்படுவதற்கு
கண்களை சுற்றியுள்ள தசைகள் அழுத்துவதற்கும் வழிவகுக்கிறது. இது குறிப்பிடத்தக்க செயல்பாட்டுக்கு வழிவகுக்கலாம். இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படலாம். இது கடுமையான பார்வை குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

​துடிக்கும் கண்களில் Meige syndrome​

தீங்கற்ற அத்தியாவசிய Blepharospasm உள்ளவர்கள் சமயங்களில் இந்த மீஜ் அறிகுறியை உண்டாக்குகிறார்கள். இது கண்கள், கீழ் முகம் மற்றும் தாடையை நகர்த்தும் தசைகளின் வலிமையான அடிக்கடி வலிமிகுந்த பிடிப்புகளால் உண்டாகிறது. இவர்களுக்கு நாக்கு மற்றும் தாடை மற்றும் கண் இமைகளில் பிடிப்பு இருக்கும். மூளையின் கேங்கிலியாவில் தவறு இருப்பதாக சொல்லப்படுகிறது.

துடிக்கும் கண்களை கொண்டுள்ள மக்கள் நாள்பட்ட சமயங்களில் மோசமான நிலைமையை எதிர்கொள்ளலாம்.

வீங்கிய கண் இமைகள்
இளஞ்சிவப்பு கண்கள்
வறண்ட கண்கள்
சிவப்பு கண்
எரிச்சலூட்டும் கண்
வீக்கம்.

​துடிக்கும் கண்களுக்கு என்ன காரணம்?​

துடிக்கும் கண்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மருத்துவ காரணங்கள் தவிர சொல்லப்படும் காரணங்கள்.

  • பிரகாசமான விளக்குகள் அல்லது சூரியன்.
  • கண் சிரமம்
  • தூக்கம் இல்லாமை
  • ஒளி உணர்திறன்
  • அதிக உடல் உழைப்பு
  • சில மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • புகைத்தல் அல்லது புகையிலை பொருள்கள் பயன்படுத்துதல்
  • மது
  • காஃபின்
  • மன அழுத்தம்

துடிக்கிறதே கண்கள்..என்ன நடக்குமோ

துடிக்கிறதே கண்கள்..என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சமா? பதறாம படிங்க பலன் தெரியும்! கண்கள் துடிக்கும் போது எதுவோ நடக்கப்போகுது என்று பலரும் சொல்வார்கள். சிலருக்கு இடது கண் அடிக்கடி துடிக்கும். அதற்கான பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.  

இங்க பாருங்களேன் என்னோட இடது கண் படபடன்னு துடிக்குது.. எனக்கு வேண்டியவங்களை நான் சந்திக்கப்போறேன்னு நினைக்கிறேன் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வசனம் பேசுவார்கள். கண்கள் மட்டுமல்ல..கன்னம், உதடு போன்றவை கூட சில நேரங்களில் துடிக்கும். இப்படி உடலில் உள்ள உறுப்புகள் துடிப்புகள் குறித்து துடிசாஸ்திரம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையைத் தரும். இடக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், பொதுவாக இடப்பாகம் பெண்களுக்கு நன்மை தரும் என்றும், ஆண்களுக்கு வலப்பாகம் நன்மை தரும் என்றும் சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களும் கண் துடித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது. நமக்கு வரப்போகும் சுக, துக்கங்களை முன்கூட்டியே நமது உறுப்புகள் அறிந்து கொண்டு அதை மனிதர்களுக்கு உணர்த்தும் வகையில் துடிப்பதாக துடிசாஸ்திர நூல் கூறுகிறது.

பொதுவாக உடம்பின் இடதுபாகம் துடிப்பது நன்மை என்றும் வலது பாகம் துடித்தால் தீயது நடக்கப்போகிறது என்று உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது. முனைவர் தி. கல்பனாதேவி என்கிற வாலாம்பிகை தனது ஆய்வு கட்டுரையில் கண்கள் துடிப்பது பற்றியும் உடலில் உள்ள உறுப்புகள் துடிப்பதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அன்னைக்கு என்னை பார்க்க உள்ளே விடல.! இன்னைக்கு 1000 கண்கள் இருக்கு…கோவில் விழாவில் ஷகீலா உருக்கம் சங்க இலக்கியங்கள் பெண்டிர்க்கு நன்மையும், ஆடவர்க்குத் தீமையும் எனக் கருதும் வகையில் இடக்கண் அல்லது இடத்தோள் துடித்தல். ஈண்டு தாம் இடந்துடிக்குமால் அஞ்சல் என்று கம்பராமாயணத்திலும் இடந்துடித்த காரணம் சொல் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலித்தொகைப் பாடலில், பிரிவுத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி என்று நிமித்தம் கூறி ஆறுதல் கூறுகிறாள். நன்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின. நல்ல அழகையுடைய மையுண் கண்ணும் இடந்துடித்து நின்று நன்மை பயப்பதை என்று எழுதப்பட்டுள்ளது. கண்கள் துடிப்பது மூலம் மாதவிக்குப் பிரிவும், கண்ணகிக்குக் கூட்டமும் நிகழும் என்பதை, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. துடிக்கும் உச்சந்தலை சாமுத்திரிக்கா லட்சண சாஸ்திரப்படி மூளையிலிருந்து வரக்கூடிய சிக்னல் மூலம் ஒருவரின் எதிர்காரலத்தை கூறக்கூடிய உடல் துடிப்புகள் ஏற்படலாம். தலையின் உச்சிப்பகுதி துடித்தால் நமக்கு வந்த துன்பங்கள் நீங்கும், இடது பாக உச்சி துடிப்பது பெருமை என்றும் வல பாகம் துடித்தால் ஒருவித அச்சம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னந்தலை துடித்தால் எதிரிகள் தொல்லை வரும் என்றும் கூறப்படுகிறது. தலை முழுவதும் ஒருவித துடிப்பு ஏற்படும். இதனால் ஏதோ மிகப்பெரிய பண வருமானம் வரப்போவதை குறிக்கிறதாம். நெற்றி துடிப்பு ஒருவரின் நெற்றி துடிக்கும் பட்சத்தில் அவருக்கு விரைவில் பணவரவும்,

அதிக இன்பங்களும் தேடி வரப்போகின்றது என்று அர்த்தம். புருவங்கள் துடித்தால் பெருமை. இடது கண் துடித்தால் செல்வம் சேரும், வலது கண் துடித்தால் நோயும் அதனால் மருத்துவ செலவுகளும் வந்து நீங்குமாம். இடது கண் இமை துடித்தால் உங்களை தேடி விரைவில் நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.அதுவே உங்களின் வலது கண் இமை துடிக்கும் பட்சத்தில் உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். ஆண்களுக்கு வலது கண் ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று துடிசாஸ்திரநூல் கூறுகிறது.

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இடது கண் அதே நேரத்தில் பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படுமாம். உதடுகள் துடிக்கும் பலன் நீங்கள் பேசும் போது உங்களின் உதடுகள் துடிக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் உன்னதமாக புதிய நண்பரை விரைவில் கிடைக்கப் போவதாக அர்த்தம். அல்லது உங்கள் மனதிற்குப் பிடித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பிரிந்தவர்கள் இணையக் கூடிய வாய்ப்பும் ஏற்படும். வலது மூக்கு முழுதும் துடித்தால் சம்பத்து உண்டாம்,

இடது மூக்கு துடித்தால் சர்வம் எய்தும். கழுத்து முழுதும் துடித்தால் மரணம் வரப்போவதை உணர்த்துமாம். மருத்துவர்களை பார்ப்பது நல்லது அதே நேரத்தில் சிலருக்கு கண்கள் துடிப்பது என்பது நாள் முழுவதும் இருக்கலாம். சில நாள்களுக்கோ, வாரங்களுக்கோ, மாதங்களுக்கோகூட அது தொடரலாம். அப்படி இருக்கும்போது அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். இதுபோல துடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல கண் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

© 2020 Spirituality