நீச்சம் என்பது ஒரு கிரகம் சூரியனை சுற்றி வரும் சுற்று வட்டாப்பாதையில் இருந்து அதிக தொலைவு விலகி செல்லும் பொழுது சூரியனிடமிருந்து தான் பெற்ற ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும். நீச்சம் பெற்ற கிரகம் சுமார் 10% விட குறைவான வழுவிலேயே இருக்கும்.
நீச்சம் என்பது ஒரு கிரகம் சூரியனை சுற்றி வரும் சுற்று வட்டாப்பாதையில் இருந்து அதிக தொலைவு விலகி செல்லும் பொழுது சூரியனிடமிருந்து தான் பெற்ற ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும். நீச்சம் பெற்ற கிரகம் சுமார் 10% விட குறைவான வழுவிலேயே இருக்கும்.
இறைவனை வணங்கினால் கீழே சொல்வது நடக்காது. இறைவனை அனுதினமும் வணங்காவிட்டால் நடப்பதற்கு வாய்புண்டு.
விவாகரத்து நிச்சயம் :
சுக்கிரன களத்திரக் காரகன். சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்கிரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும். ஆனால் சுக்ரனும் கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும்.
தேங்காய் எடுத்து செய்ய வேண்டிய பரிகார வழிபாடு
வெள்ளிக்கிழமை — ஆணாக இருந்தால் — சுக்கிர ஓரையிலும்
செவ்வாய்கிழமை — பெண்ணாக இருந்தால் — குரு ஓரையிலும் கீழே உள்ள முறையில் வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் நடக்கும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி துபாம் ஏற்றி பிறகு ஒரு தேங்காய் எடுத்து திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பிறகு தேங்காயை திருமணம் செய்ய வேண்டியவர்கள் உடைத்து அதனை துருவி பூவை எடுத்து அதனுடன் பாகு வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு கொண்டு கொடுக்க வேண்டும். பாகுவெல்லத்தின் நிறம் சனி மற்றும அதன் இனிப்பு சுக ;கிரன் தேங்காய் துருவல் சந்திரன் காரகத்துவம் அதனை ஒன்றாக பிசைந்து இறைவனை நினைத்து வணங்கி பிறகு நெய்வேத்தியம் செய்து அதே கோரையில் பசுமாட்டிறகு கொடுத்து வந்தால் 7 வாரம் செய்து வந்தால் 8 வது வாரம் திருமணம் நடந்து விடும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஜாதகத்தில் குரு சுக்கிரன் செவ்வாய் வக்கிரமாக இருந்தால் பின்புறமாக சுற்றி வர வேண்டும். 3 முறை சுற்றி வர வேண்டும்.
ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல், மற்றொரு திருமணம் செய்யக் கூடிய நிலைக்கு அதற்கு இருதார யோகம் அல்லது இருதார தோஷம் என கூறப்படுகிறது. “ஏழாம் அதிபதியும், ஏழாமிடமும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்தால் இரண்டு திருமணம்.” என முதல் காரணமாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
SELECT – extracts data from a database
UPDATE – updates data in a database
DELETE – deletes data from a database
INSERT INTO – inserts new data into a database
CREATE DATABASE – creates a new database
ALTER DATABASE – modifies a database
CREATE TABLE – creates a new table
ALTER TABLE – modifies a table
DROP TABLE – deletes a table
CREATE INDEX – creates an index (search key)
DROP INDEX – deletes an index
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
“அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக்கொள்வது. ஞானம் என்பது தினமும் எதையாவது கைவிடுவது!” – ஜென் தத்துவம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை..
அழகான வார்த்தைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்,
அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்…!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐சந்தேகம் தடைகளை அறியும், நம்பிக்கைதான் பாதையைக் கண்டறியும்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 மனநிலை சமநிலையில் இருப்பவர்களால் மட்டுமே…
என்றுமே உயர்நிலையை அடைய இயலும்..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும்..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கஷ்டங்கள், கவலைகள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே…
இங்கு சந்தோசத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதர்கள் எவரும் இல்லை…!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்க்கை நேசத்தை கற்றுத் தருகிறது..
அனுபவம் யாரை நேசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது..
சூழ்நிலை உங்களை யார் நேசிக்கிறார்கள் என்பதை கற்றுத் தருகிறது…!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
“ஒவ்வொரு காலையும் நாம் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பதே அந்த நாளை பொருள் உள்ளதாக மாற்றுகிறது!” – புத்தர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐அருவியும் உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கி கொள்கின்றனர்..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 முடியாது என எதையும் விட்டு விடாதே!!
முயன்று பார் நிச்சயம் முடியும்..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வென்றால் உங்களது செயல்பாடு சென்ற முறையைவிட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஓரு பொறுமைசாலி சாதித்து விடுகிறான்..!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கஷ்டமான நேரத்தை கடந்திடலாம்..
ஆனால், கஷ்டப்படுத்துபவர்களைக் கடப்பது தான் கடினம்…!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இன்றைய லட்சியம் நாளைய சாதனை..
இன்றைய அலட்சியம் நாளைய சோதனை..!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு அனுபவம் நமக்கு பாடம் கற்பிக்கும்..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்லதை எதிரி சொன்னாலும் கேள்!
கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இன்றைய உழைப்பின் வலி..
நாளைய வாழ்க்கையின் ஒளி..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
எல்லாம் உண்டு! ஆனால் எதுவும் நிறந்தரமில்லை..
சிந்தித்து செயல் படு..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
எல்லாம் என்னுடையதே என்ற வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில்…
எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்..!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்…
பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர் கொள்வது தான்…!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐விடியாத இரவில்லை..
முடியாத துயரில்லை..
வாழ்க்கை வாழ்வதற்கே..!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
எவன் ஓருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ…
அவன் தான் நினைத்ததை கட்டாயம் அடைவான்..!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நீங்கள் செய்யும் வேலையைக் கடமையாக எண்ணாமல், எதிர்காலமாக எண்ணிச் செயல்படுங்கள். பணிச்சுமை என்பதே இருக்காது..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தவிர்க்க முடியாத சில இழப்புகள்,
வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள்,
அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள்..
இது தான் வாழ்க்கை…!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐