ெபருங்குடல்

ெபருங்குடல் புள்ளி எண் உடலில் அைமந்துள்ள இடம்
1 ஆள்காட்டி விரல் ெவளிப்புற நகக்கண் ஓரத்தில் அைமந்துள்ளது.
2 ஆள்காட்டி விரலின் அடிக்கணு மூட்டுக்கு சற்று முன்புறம், ெபருவிரல் பக்க ஓரத்தில்.
3 ைகைய மடக்கும்ேபாது, ஆள்காட்டி விரலின் அடிக்கணுக்குப் பின்புறம் உள்ள பள்ளத்தில்.
4 ைகயின் பின்புறத்தில், ெபருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலின் எலும்புகளுக்கு இைடயில்.
5 மணிக்கட்டின் ெபருவிரல் பக்கத்தில், ெபருவிரைல உயர்த்தும்ேபாது ெதரியும் தைசநார்களுக்கு இைடயிலான பள்ளத்தில்.
6 Li-5லிருந்து 3சுன் மேல அைமந்துள்ளது.
7 Li-5லிருந்து 5சுன் மேல அைமந்துள்ளது.
8 Li-11லிருந்து 4சுன் கீழே அமைந்துள்ளது
9 Li-11லிருந்து 3சுன் கீழே அமைந்துள்ளது.
10 Li-11லிருந்து 2சுன் கீழே அமைந்துள்ளது
11 முழங்ைகைய மடக்கும்ேபாது, முழங்ைகயின் ெவளிப்புற மடிப்பின் முைனயில் உள்ள பள்ளத்தில்.
12 Li-11லிருந்து 1சுன் மேலே அமைந்துள்ளது
13 Li-11லிருந்து 3சுன் மேலே அமைந்துள்ளது
14 Li-11லிருந்து 7சுன் மேலே அமைந்துள்ளது
15 ைகைய பக்கவாட்டில் உயர்த்தும்ேபாது, தோள்பட்ட எலும்பின் முன்புறம் தோன்றும் பள்ளத்தில். 16 ேதாளின் மேற்பகுதியில், கழுத்ெதலும்பின் ெவளிப்புற முைனக்கும் தோள்பட்டை எலும்புக்கும் இடையிலான பள்ளத்தில்.

17 Li18 விருந்து 1சுன் கீழே அமைந்துள்ளது
18 குரல்வைளயிலிருந்து 3சுன் ெவளிப்புறமாக உள்ளது.
19 மூக்குத் துவாரத்தின் ெவளிப்புற ஓரத்திற்குச் சற்று கீேழ, ேமல் உதட்டின் நடுப்பகுதி மட்டத்தில்.
20 மூக்கின் வெளிப்புற இறக்ைகயின் நடுப்பகுதி மட்டத்தில், மூக்குக்கும் கன்னத்திற்கும் இைடயிலான மடிப்பில்.
Front-Mu Point – ST25
Back-Shu Point – BL25
Yuan-Source Point – LI4
Luo-Connecting Point – LI6
Xi-Cleft Point – LI7
Wood Point – LI3
Fire Point – LI5
Earth Point – LI11
Metal Point – LI1
Water Point – LI2

Comments are closed.

© 2020 Spirituality