🔹 தேவையான பொருட்கள்:
- தண்ணீர் – 200 ml
- சிறுகன் பீலை – 10 கிராம்
- கில்லாநெல்லி – 10 கிராம்
- நெரிஞ்சில் பொடி – 10 கிராம்
- மல்லி (கொத்தமல்லி விதை) – 5 கிராம்
🔹 தயாரிக்கும் முறை:
- மேலே கூறிய அனைத்தையும் 200 ml தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- அது சுமார் 60 ml ஆக குறையும் வரை நன்றாக காய்ச்சவும்.
- பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
🔹 குடிக்கும் முன் சேர்க்க வேண்டியது:
- அரை எலுமிச்சை சாறு
- வாழைத்தண்டு சாறு – 10 ml
- தேன் – 1 டீஸ்பூன்
🔹 எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்:
👉 தினமும் காலை வெறும் வயிற்றில் 1 வாரம் குடிக்க வேண்டும்.
Ingredients:
- Water – 200 ml
- Sirukan Peelai (Aerva lanata) – 10 g
- Keezhanelli (Phyllanthus niruri) – 10 g
- Nerinjil Powder (Tribulus terrestris) – 10 g
- Coriander seeds – 5 g
Preparation Method:
- Add all the above ingredients to 200 ml of water.
- Boil until the liquid reduces to approximately 60 ml.
- Strain the decoction.
Add Before Consumption:
- Juice of ½ lemon
- Banana stem juice – 10 ml
- Honey – 1 teaspoon
Dosage:
Take once daily in the morning on an empty stomach for 1 week.
Benefit:
This herbal formulation is traditionally used to help support the dissolution and elimination of kidney stones and improve urinary health.