கடன் தீர உதவும் முத்திரை! நாள்பட்ட நோய்களை சரி செய்ய உதவும் சனி மற்றும் அங்குச முத்திரை !

நோய்தீர்க்க உதவும் சனி முத்திரை 2 பயிற்சி முறை:

  • கைகளின் நடுவிரலின் முதல் கோட்டை கட்டை விரலை தொட்டுக் கொள்ளவும் மற்ற விரல்களை மற்ற விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
  • சனி ஹோரையில் இந்த முத்திரையை செய்யலாம்.
    — தினமும் 8 நிமிடங்கள் செய்வது நல்லது.

சனி முத்திரை 2 பயன்கள் :

  • தொழில் பெருக இந்த முத்திரையை பயன்படுத்த உதவி செய்யும்
  • நாள்பட்ட நோய்களுக்கு அதிலிருந்து மீண்டு வர இந்த முத்திரை உதவும்
  • கர்மாவை குறைக்கவும் இந்த முத்திரையை பயன்படித்திக் கொள்ளலாம்.

அங்குசம் முத்திரை பயிற்சி முறை :

  • நடுவிரலை நீட்டிக் கொள்ளவும்
  • ஆள்காட்டி விரலை நடுவிரலின் இரண்டாவது கோட்டிற்கு ஒட்டி தொட்டுக் கொண்டு இருக்குமாறு லேசாக மடக்கி வைத்துக் கொள்ளவும்
  • கட்டை விரல் கொண்டு மோதிர விரலின் நகத்தை தொட்டுக் கொள்ளவும்.
  • மோதிர விரலை ஒட்டி சுண்டு விரலை ஒட்டி வைத்துக் கொள்ளவும்

அங்குசம் முத்திரையின் பயன்கள் :

  • நெடு நாட்களின் பிரச்சனைகள் குறைய உதவும்
  • நெடு நாட்களாக தீராத நோய் தீர உதவும்
  • கடன் பிரச்சனை குறைய உதவும்
  • எந்த நல்ல விசயங்கள் நடக்க வேண்டும் என்றாலும் அதனை கேட்டுப் பெறலாம்.
  • மூலாதரத்தை சமப்படுத்த உதவும்
  • மூலாதர சக்தியை சரிபடித்தி நன்மை செய்யும்.

இந்த முத்திரையை பிடித்துக் கொண்டு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டு உங்கள் மூச்சினை கவனித்துக் கொள்ளவும். மேலும் உள்ளுக்குள் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு தியானம் செய்வது நல்லது.

விநாயகப் பெருமானின் அற்புத ஆற்றல்களை பெற உதவும் ஒரு சிறந்த முத்தித்திரையாகும். மூலாதாரத்தை கட்டுப்படித்தி அதன் சக்தியை நமக்குள்ளே அதிகப்படித்திக் கொடுக்க உதவும்.

உங்களுக்கு ஆன்லைன் மூலம் முத்திரை மருத்துவம் கற்க வேண்டும் என்றாலும் ஜோதிடம், வாஸ்து பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் உங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவையென்றாலும் கீழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

Online Consultation: 99434 76587 (WP), muthiraimaruthuvam@gmail.com

பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.

தங்களுக்க ஆன்லைனில் முத்திரை மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டுமா? சரகலை என்ற தெய்வ இரகசியக் கலை பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிந்து மருத்துவ ஆலோசனைகள் வேண்டுமா? உங்கள் வீடு நிலத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு அதற்குரிய சேவைக் கட்டணத்தை செலுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் மூலம் உங்களுக்கான தியானப் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸப் நம்பர் (whatsapp) : 9943476587

மேலும் நீங்கள் எந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தாமல் அதனோடு சேர்த்து முத்திரையும் செய்து கொள்ளுங்கள். தகுந்த முத்திரை ஆசானிடம் ஆலோசனை பெற்று செயல்படுத்துங்கள்.

நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்

Comments are closed.

© 2020 Spirituality