ஆதி முத்திரை (Adi Mudra) என்பது யோகத்தில் மனஅமைதி, கவனக்குறைப்பு நீக்கம், மற்றும் சுவாச கட்டுப்பாட்டை மேம்படுத்தும் ஒரு ஆழமான முத்திரையாகும். இதனைச் செய்வதால் மூளைச் செயல்பாடு மேம்படும், உடல் ஆற்றல் சமநிலைப்படுத்தப்படும், மற்றும் தியான நிலை எளிதில் அடையப்படும். குறிப்பாக சுவாசப் பயிற்சிகளுடன் இணைத்து செய்தால் மனம் அமைதியாகி உள்ளார்ந்த சக்தி வெளிப்படும்.
இந்த பயிற்சி செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயம் வரும் போது இந்த முத்திரையை பிடித்தால் பயம் குறைய வாய்பு கிடைக்கும். இந்த முத்திரை கழிவு நீக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவுகிறது.

ஆதி முத்திரை செய்வது எப்படி:
கட்டைவிரலை உள்ளே மடக்கி அதனை மற்ற விரல்களால் மூடவும். கைகள் முட்டியில் வைத்துக் கொண்டு சுவாசத்தை மெதுவாக எடுக்கவும்.
ஆதி முத்திரை பயன்கள்:
#மூளை மற்றும் நரம்பு அமைப்பை சீராக்கும்
#சுவாச அமைப்பை வலுப்படுத்தும்
#மனஅழுத்தம் மற்றும் கவலை குறைக்கும்
#தியானத்திற்கான ஆற்றலை எழுப்பும்
#ஆதிமுத்திரை #AdiMudra #யோகமுத்திரை #MudraHealing #YogaInTamil #MeditationTamil #SpiritualEnergy #MindCalmness #PranayamaMudra #InnerPeace #MudraBenefits #YogaPractice #HealingEnergy #TamilYoga #WellnessJourney #MudraTherapy #EnergyBalance #StressRelief #MeditationPractice #spiritualawakening
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp)
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!
நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.