நித்திரை முத்திரை


நிலம் நீர் சமநிலை பெற்று உறக்கத்திற்கு உதவி செய்யும்.

நித்திரை முத்திரையின் பலன்கள்

  • மன அமைதி
  • நிதானமான செயலாக்கம்
  • நிலைத்தன்மை
  • உறுதியான செயல்பாடு
  • தெளிவான நிலை
  • சதைபற்று
  • சீரான இரத்த ஓட்டம்

நித்திரை பயிற்சி முறைகள்

  • கட்டை விரலை உள்ளகையை நோக்கி மடக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஆள்காட்டி விரல் நடு விரல் இரண்டையும் கட்டை லேசாக கவ்வி பிடித்துக் கொள்ளவும்.
  • மோதிர சுண்டு விரல் இரண்டையும் நேராக நீட்டி வைத்து அவைகளின் நுனிகள் தொட்டுக் கொள்ளும்படி இருக்கவும்.
  • நித்திரை முத்திரை நெஞ்சுக் நேராக வைத்துக் கொண்டு கண்களை மூடி புருவ மத்தியில் கவனம் வைத்து உங்கள் சுவாசத்தை கவனித்து
  • தினமும் 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு:
இந்த முத்திரை மற்றும் பயிற்சி முறைகள் பொதுவான ஆன்மிக மற்றும் யோகப் பயிற்சி தகவல்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. தூக்கக் குறைபாடு அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின் மருத்துவரை அணுகவும். பயிற்சியை உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப மேற்கொள்ளவும்.

படத்தில் காட்டியுள்ளபடி முத்திரை வைத்து பயிற்சி செய்யவும்.

நன்றி! ஆரோக்கியம், அமைதி, அன்பு மற்றும் விழிப்புணர்வு அனைவரிடமும் பெருகட்டும்! 🙏

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், YouTube Thanks மூலம் உங்கள் ஆதரவை வழங்கலாம். உங்கள் சிறிய பங்களிப்பும் மேலும் தரமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கங்களை உருவாக்க எனக்கு ஊக்கமளிக்கும். மனமார்ந்த நன்றிகள்! 🙏

சரகலை & முத்திரை வகுப்பு :
முத்திரை பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள்.
சரகலை பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள்.
மேலும் விவரங்களுக்கு WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp தொடர்புக்கு: 9943476587
https://wa.me/919943476587

https://www.youtube.com/@MuthiraiMaru…

நன்றி.
வாழ்க வளத்துடன்!
ஓம் சரவணபவ ஓம்
வானம் போல் வாழ்வீராக!
குருவே நமஹ! தந்தையே நமஹ!
இரா. ஜெய்கணேஷ்,
சரகலை ஆசான், முத்திரை ஆசான், நேச்சுரோபதி தெரபிஸ்ட்
B.C.S., M.C.A., LLB., Dr(Acu)., DEHM., Naturo Therapist (TNSDC), D.H.M.Sc., DFR (Reflexology), Dorn Therapist, சரகலை ஆசான் | முத்திரை ஆசான் | மலர் மருத்துவ நிபுணர் | நேச்சுரோபதி தெரபிஸ்ட் (கலர் தெரபி, வாழையிலைத் தெரபி, விதைத் தெரபி, காந்தத் தெரபி, நீர்ச் சிகிச்சை) | ஜோதிட ஆலோசகர் (பாரம்பரிய முறை, DNA, சந்திர நாடி, கே.பி., பிருகு நந்தி நாடி மற்றும் பல) வாஸ்து ஆலோசகர்

Comments are closed.

© 2020 Spirituality