ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras

சக்கரங்களின் வகைகள்: கழுத்திலிருந்து ஆசனவாய் வரை உள்ள ஐந்து சக்கரங்கள் புற வாழ்க்கைக்குத் தேவையான பிரதான சக்கரங்களாகும். தலைக்கு மேலே உள்ள அக்யா மற்றும் சஹஸ்ராரா ஆகிய இரண்டு சக்கரங்களும் ஞான மார்க்கத்திற்கானது.

விரல்களும் சக்கரங்களும்: நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் கீழ்க்கண்டவாறு ஐந்து முக்கிய சக்கரங்களைக் குறிப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்:

  • கட்டை விரல்: மணிப்பூரக சக்கரம்
  • ஆள்காட்டி விரல்: அனாகத சக்கரம்
  • நடுவிரல்: விசுத்தி சக்கரம்
  • மோதிர விரல்: மூலாதார சக்கரம்
  • சுண்டு விரல்: சுவாதிஷ்டான சக்கரம்

முத்திரையின் பயன்: விரல்களில் இந்த சக்தி நிலைப்பாடு இயங்குவதனால்தான், நாம் முத்திரை பிடிக்கும் போது அந்த சக்கரங்களில் ஆற்றல் அதிகரித்து தியானத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.


ஆதார சக்கரங்கள் நமது கைவிரல்களில் முத்திரைகளினால் வெளிப்படும் ரகசியம்!
The Hidden Cosmic Connection in Our Fingers!

கட்டை விரல் மணிப்பூரகம், ஆள்காட்டி விரல் அணாகதம், நடுவிரல் விசுக்தி, மோதிரவிரல் மூலாதாரம், சுண்டுவிரல் சுவாஸ்டிதானம் இந்த சக்கரகங்களின் அமைப்பு நமது விரல்களில் உள்ளதை நம் முன்னோர்கள் கண்டுணர்ந்து முத்திரைகள் மூலம் அதனை இணைத்து நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைவை வெளிப்படித்தி அதன் மூலம் நன்மை பெறும் இரகசியத்தை வெளிப்படித்தினார்கள். அதனை நாம் இங்கு கற்று பலன் பெற இறைவன் அருள்புரியட்டும்.

ஆதார சக்கரங்கள் என்பது நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை இணைக்கும் ஆற்றல் மையங்கள். இந்த சக்கரங்களின் பிரதிபலிப்பு நம் கைவிரல்களில் இருப்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தனர்.

  1. முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்
    url : https://youtu.be/GX8wc2hmMpc
  2. விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள்
    url : https://youtu.be/UIQ66h9ChV0
  3. ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி!
    url : https://youtu.be/E-cfnuBFPoM
  4. உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms!
    url : https://youtu.be/evprBM_91Zw

கட்டை விரல் – மணிப்பூரகம் 🔥
ஆள்காட்டி விரல் – அணாகதம் 💚
நடுவிரல் – விசுத்தி 💠
மோதிரவிரல் – மூலாதாரம் 🌍
சுண்டுவிரல் – சுவாஸ்திதானம் 🌊

இந்த விரல்களின் மூலம் செய்யப்படும் முத்திரைகள் நம் சக்கரங்களை சமநிலைப்படுத்தி, உடல் நலம், மன அமைதி, ஆன்ம நலம் ஆகியவற்றை வழங்குகின்றன.

இந்த வீடியோவில் நம் கைவிரல்களில் மறைந்திருக்கும் சக்கர ரகசியத்தையும்,
அதனைச் செயல்படுத்தும் முத்திரை மர்மங்களையும் விரிவாக அறிந்துகொள்வோம்.

#நம் கைகளில் இருக்கும் ஆற்றலை உணர்ந்து – பிரபஞ்சத்துடன் இணைவோம்!
🙏 இறைவன் அருள் நமக்கு எப்போதும் நிலைத்திருக்கட்டும்.

#ஆதாரசக்கரங்கள் #முத்திரைமருத்துவம் #MudraTherapy #ChakraHealing #YogaMudra #TamilSpiritual #MeditationTamil #EnergyHealing #SpiritualAwareness #bodymindsoul

#5 விரல்கள் – 5 சக்கரங்கள்! முத்திரைகளால் விழிக்கும் பிரபஞ்ச சக்தி!
#உங்கள் கைகளில் மறைந்திருக்கும் சக்கர ரகசியம்! முத்திரைகள் மூலம் ஆன்ம நலம் பெறும் அதிசயம்!
#கைவிரல்கள் = சக்கரங்கள்! முத்திரையின் மறைநிலை சக்தி வெளிப்படும்!
#ஆதார சக்கரங்கள் – நம் கைவிரல்களில் மறைந்திருக்கும் ஆன்மிக இணைவு!
#5 Fingers, 5 Chakras | முத்திரை ரகசியம் வெளிச்சம்!

If you are interested in the Muthirai Maruthuvam Online Course or wish to receive Muthirai Maruthuvam treatment for your health-related needs, please contact us

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]

Comments are closed.

© 2020 Spirituality