கை விரல்களும் கோள்களும்: முத்திரை பிடிக்கும் போது நமது கைகளில் உள்ள கோள்களின் தன்மையால் சக்தி நிலைப்பாடு அதிகரிக்கிறது. கைகளுக்குள்ளேயே 9 விதமான கோள்களின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

உள்ளங்கையில் கோள்களின் அமைவிடங்கள்:
- சுக்கிர மேடு: கட்டைவிரலின் அடிப்பகுதி.
- சந்திர மேடு: உள்ளங்கையின் ஓரமாக உள்ள பகுதி.
- செவ்வாய் மேடு: பள்ளமான பகுதியிலிருந்து மேடு வரை உள் செவ்வாய், நடு செவ்வாய், வெளி செவ்வாய் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
4.குரு மேடு: ஆள்காட்டி விரலுக்குக் கீழே உள்ள சிறிய மேடு. - சனி மேடு: நடுவிரலுக்குக் கீழே உள்ள பகுதி.
- சூரிய மேடு: மோதிர விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
- புத மேடு: சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
கோள்களின் இயக்கம்: கேலக்ஸியில் உள்ள பல கோள்களில் 2 கோள்கள் நில கிரகங்களாக வைக்கப்பட்டு, ஏழு இயங்கக்கூடிய கோள்கள் மூலம் உடல் இயக்கம் மற்றும் ஏழு ஆதாரங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்து முன்னோர்கள் உள்ளங்கையில் நிரூபித்துள்ளனர்.
உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் கோள்கள்! விரல்களில் அடங்கிய பிரபஞ்ச ரகசியம்! Mudra Secrets
உள்ளங்கைகளுக்குள் அடங்கியிருக்கும் இரகசியத்தில் பல விசயங்களை நம் முன்னோர்கள் வெளிப்படித்தினார்கள். அப்படி நமது கைளுக்குள்ளேயும் விரல்களிலும் விளையாடும் 7 ஆதாரங்களுக்கான 7 கோள்கள் பற்றிய இருப்பிடத்தை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னோர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாக இருந்துள்ளார்கள்.
கடும் தவம் செய்து தன்னை உணர்ந்து பிரபஞ்ச இரகசியத்தில் தன்னுள் இயங்கும் பிரபஞ்ச இரகசியத்தை உடலுக்குள் கண்டுணர்ந்து வெளிப்படித்தினார்கள். அப்படி நமக்காக அவர்கள் கொடுத்து சென்ற சக்தி வாய்ந்த விசயங்கள் நிறைய நிறைய வழிந்து ஓடும் உணர்வு உடைய உடம்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று சித்தர்கள் ஞானிகள் யோகிகள் ரிஷிகள் இன்னும் நமக்குத் கேள்விப்படாத பல அற்புதமான தெய்வீக வடிவங்கள் நமக்கு கொடுத்து சென்ற பொக்கிஷம் தான் ஆன்மீகம்.
அப்படிப்பட்ட ஆன்மீக வெளிப்பாட்டில் நமது உள்ளங்கையில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன்(குரு) வெள்ளி(சுக்கிரன்) சனி இவைகளை சக்திகளை நமது உள்ளங்கை மூலம் கிரககிக்க முடியும். அந்த அற்புதமான சக்தியை இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
- முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்
url : https://youtu.be/GX8wc2hmMpc - விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள்
url : https://youtu.be/UIQ66h9ChV0 - ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras
url : https://youtu.be/KoRfHEHI5h8 - ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி!
url : https://youtu.be/E-cfnuBFPoM
முத்திரைகள் மூலம் இந்த கோள்களின் சக்தியை உணர்ந்து உடல், மனம், ஆன்மீக நலனை பெறலாம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி — இவை அனைத்தும் நமது கைவிரல்களில் மறைந்துள்ள சக்தி மையங்கள். சித்தர்கள், யோகிகள், ரிஷிகள் கண்டுபிடித்த இந்த ரகசியம் இன்றும் உயிருடன் நமக்குள் செயல்படுகிறது.
இந்த வீடியோவில் முத்திரைகளின் மூலம் கோள்களின் சக்தி எப்படி இணைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆன்மீக வெளிப்பாடு தொடங்கட்டும்!
Within our palms lies a great secret that our ancestors revealed through deep wisdom.
In this video, we will learn about the seven planets connected to the seven chakras that operate through our hands and fingers.
Our ancestors were beings of immense knowledge. Through intense meditation and self-realization, they discovered the divine secrets of the universe within their own bodies and shared them with us.
#MudraTherapy #ChakraHealing #Spirituality #EnergyHealing #AncientWisdom #SiddhaScience #YogaMudra #PalmEnergy #DivinePower #Meditation #OnlineCourse #HealingEnergy #Panchabootha #SpiritualAwakening #omsaravanabhava
#முத்திரைவைத்தியம் #பஞ்சபூதம் #ஆதாரசக்தி #கிரகசக்தி #சித்தர்ஞானம் #ஆன்மீகம் #யோகமுத்திரைகள் #கைவிரல்ரகசியம் #உடல்மனநலம் #தியானம் #சக்திசிகிச்சை #ஆன்மீகவெளிப்பாடு #கையிலுள்ளகிரகங்கள் #ஆன்லைன்முத்திரைப்பாடம் #தெய்வீகசக்தி #பரமன்அருள் #பிரபஞ்சஇரகசியம் #சக்திமுத்திரைகள் #ஒம்சரவணபவ #முத்திரைவைத்தியம் #கைவிரல்ரகசியம் #உள்ளங்கைகளடங்கியகோள்கள் #பஞ்சபூதம் #ஆதாரசக்தி #ஆன்மீகம் #MudraTherapy #ChakraHealing #PalmPlanets #SpiritualAwakening #SiddhaWisdom #EnergyHealing #YogaMudra #DivineScience
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp)
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]