ஸ்ரீவாரி முத்திரை :
- இடது கையிலும் வலது கையிலும் நடுவிரல் மோதிரவிரல் உள்ளங்கை நோக்கி மடக்கி வைத்து அதனை கட்டை விரலை கொண்டு அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.
- இரண்டு கைகளிலும் சுண்டு விரல் ஆள்காட்டி விரல்களை நீட்டி வைத்துக் கொள்ளவும்.
- பிறகு இடது கையை உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு வைத்துக் கொண்டு வலது கை உள்ளங்கை கீழ்நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
- இடது கை சுண்டு விரல் ஆள்காட்டி விரல் இவைகளின் மேல் வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரல்கள் படுமாறு வைத்துக் கொண்டு தொப்புளுக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.
- மனதிற்குள் உங்களுக்கு தேவையான நல்ல விசயங்களை நினைத்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும்.
- பிறகு “ரீம்” என்ற மந்திரத்தை 21முறை அல்லது 54 முதல் 108 முறை “ரீம்” உச்சரிக்கலாம். அல்லது 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை இந்த மந்திரத்தை கூறி அமர்ந்து கொள்ளவும்.
- இம்மந்திர உச்சரிப்பு முடிந்த பிறகு அதனால் ஏற்பட்ட அதிர்வலைகளை அனுபவித்துக கொண்டு அமர்ந்து இருக்கவும்.
- பிறகு ஆத்ம அஞ்சலி முத்திரை செய்து விட்டு கண்களை திறந்து உங்கள் அன்றாட வாழ்க்கையை தொடரலாம்.
- மனதில் எதுவும் நினைக்காமலும் இந்த முத்திரை யோக பயிற்சியை செய்யலாம்.
உங்களுக்கு ஆன்லைன் மூலம் முத்திரை மருத்துவம் கற்க வேண்டும் என்றாலும் ஜோதிடம், வாஸ்து பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் உங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவையென்றாலும் கீழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.
Online Consultation: 99434 76587 (WP), muthiraimaruthuvam@gmail.com
பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.
தங்களுக்க ஆன்லைனில் முத்திரை மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டுமா? சரகலை என்ற தெய்வ இரகசியக் கலை பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிந்து மருத்துவ ஆலோசனைகள் வேண்டுமா? உங்கள் வீடு நிலத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு அதற்குரிய சேவைக் கட்டணத்தை செலுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஆன்லைன் மூலம் உங்களுக்கான தியானப் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
வாட்ஸப் நம்பர் (WhatsApp) : 9943476587
மேலும் நீங்கள் எந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தாமல் அதனோடு சேர்த்து முத்திரையும் செய்து கொள்ளுங்கள். தகுந்த முத்திரை ஆசானிடம் ஆலோசனை பெற்று செயல்படுத்துங்கள்.
நன்றி
இரா. ஜெய்கணேஷ் நேச்சுரோபதி
ஓம் சரவணபவ ஓம்
வாழ்க வளத்துடன்