முத்திரை பயிற்சியின் அற்புதங்களும் சித்தர்களின் ரகசியங்களும் | Mudra Therapy in Tamil

முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்

நம் முன்னோர்களும் சித்தர்களும் நமக்கு வழங்கிய ஒரு மாபெரும் கொடைதான் முத்திரை பயிற்சி. நமது விரல்களில் உள்ள பஞ்சபூத சக்திகள், சக்கரங்கள் மற்றும் கோள்களின் தன்மைகளை உணர்ந்து, முத்திரைகளை முறையாகச் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்; பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி வாழ்வை வளப்படுத்தலாம்.

எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத இந்த முத்திரை வைத்தியம் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய முழுமையான விளக்கங்களையும், செய்முறைகளையும் தொடர்ந்து இந்த சேனலில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலிருந்தபடியே எளிமையாகப் பயிற்சி செய்யுங்கள், முத்திரைகளின் அற்புதங்களை உணருங்கள்!

📌 மேலும் விபரங்களுக்கு: வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கு WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம் (9943476587).

வீடியோ பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், கமெண்ட் செய்யுங்கள், மற்றும் மறக்காமல் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

Comments are closed.

© 2020 Spirituality