நீர் சமநிலை முத்திரை பயிற்சி செய்யும் முறை:
கட்டை விரல் சுண்டு விரல்கள் இரண்டு நுனிகளையும் தொட்டுக் கொள்ள வேண்டும். மற்ற 3 விரல்களையும் நீட்டிக் கொள்ள வேண்டும். இப்படி இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி சுகாசனத்தில் அல்லது பத்மாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு மூச்சினை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். தினமும் 5 நிமிடம் செய்தால் போதும். தினமும் 5 நிமிடம் பயிற்சி செய்தால் போதும்.
மயாஜல அல்லது நீர்சமநிலை முத்திரையின் பயன்கள் :
- நிம்மதியான தூக்கம்
- மூளைத்திறன் செயல்பாடு சிறப்பாக இருப்பது
- ஞாபக சக்தி அதிகரிப்பு
- கண்கருவளையம் குறைய உதவி செய்யும்
- சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க உதவி செய்யும்
- உடலில் உள்ள அழற்சி குறைய உதவும்
- மன மகிழ்ச்சி கொடுக்கும்
- மன சங்கடம் தீர உதவி செய்யும்
- உடலில் நீர் சம அளவில் இருக்க உதவி செய்யும்
குறிப்பு :
ஆஸ்துமா உள்ளவர்கள் வீசிங் உள்ளவர்கள் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் உடலில் அதிகமாக நீர் கோர்த்து உள்ளவர்கள் சிறுநீர் அதிகமாக வெளியேறுகின்றவர்கள் உடம்பில் கட்டி உள்ளவர்கள் இவர்கள் எல்லாரும் இந்த முத்திரையை பிடிக்காமல் இருப்பது தான் நல்லது.
Water Balance Mudra Practice Method
Touch the tips of the thumb and little finger together. Keep the other three fingers stretched out. Maintain this position with both hands, close your eyes, and sit in Sukhasana, Padmasana, or Vajrasana. Breathe in and out slowly and calmly. Practicing this mudra daily for just 5 minutes is enough.
Benefits of Mayajaala or Water Balance Mudra
Helps promote peaceful sleep
Improves brain function and mental clarity
Enhances memory power
Helps reduce dark circles around the eyes
Supports relief from kidney-related problems
Helps reduce inflammation in the body
Brings mental happiness and relaxation
Helps reduce stress and emotional discomfort
Supports maintaining proper water balance in the body
Note
People with asthma, wheezing, lung-related problems, excessive water retention in the body, frequent urination, or tumors/cysts are advised to avoid practicing this mudra.
#MayajaalaMudra #நீர்சமநிலைமுத்திரை #WaterBalanceMudra #MudraBenefits #HealingMudra #MeditationMudra #YogaMudra #SleepMudra #BrainPower #MemoryImprovement #KidneyHealth #StressRelief #MentalPeace #PositiveEnergy #Wellness #NaturalHealing #PranaEnergy #MudraTherapy #WaterElement #பஞ்சபூதம் #SpiritualPractice #YogaPractice #BreathingExercise #Sukhasana #Padmasana #Vajrasana #MindRelaxation #InnerPeace #EnergyBalance #InflammationRelief #DarkCircleRemedy #HealthyLifestyle #MeditationPractice #CalmMind #EmotionalHealing #RelaxationTechnique #BodyBalance #AlternativeHealing #MudraMeditation #YogaTips #WellnessRoutine #SpiritualHealing #HealthyMind #HealingEnergy #NaturalTherapy #EnergyFlow #Mindfulness #DailyMudra #SelfHealing #மனஅமைதி
⚠️ முக்கிய குறிப்புகள்
இது ஒரு யோக முத்திரை பயிற்சி மட்டுமே
மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடாது
குறிப்பாக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியம்.
பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.
தங்களுக்க ஆன்லைனில் முத்திரை மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டுமா? சரகலை என்ற தெய்வ இரகசியக் கலை பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா? உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிந்து மருத்துவ ஆலோசனைகள் வேண்டுமா? உங்கள் வீடு நிலத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு அதற்குரிய சேவைக் கட்டணத்தை செலுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஆன்லைன் மூலம் உங்களுக்கான தியானப் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் நீங்கள் எந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அதனை நிறுத்தாமல் அதனோடு சேர்த்து முத்திரையும் செய்து கொள்ளுங்கள். தகுந்த முத்திரை ஆசானிடம் ஆலோசனை பெற்று செயல்படுத்துங்கள்.
வாட்ஸப் நம்பர் (whatsapp) : 9943476587, muthiraimaruthuvam@gmail.com
நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஜெய்கணேஷ்.இரா B.C.S., M.C.A., LLB., Dr(Acu)., DEHM., Naturo Therapist(TNSDC)., Phd(ALT)., M.D.(AT)., M.D(AYN)., D.H.M.Sc., DFR(Reflexology), Dorn Therapist, Astrologer(பாராம்பரிய முறை, DNA., சந்திர நாடி, கே.பி, பிருகு நந்தி நாடி, etc.,), Vastu Consultant
முத்திரை ஆசான், நேச்சுரோபதி தெரபிஸ்ட், etc.,