#சகஸ்ரார முத்திரை
மந்திரம் : ‘ஓம்’
வர்ணம் : ஊதா கலர்
அனைத்து விரல்களையும் இணைத்துக் கொண்டு இரண்டு சுண்டு விரலைகளையும் நீட்டிக் கொள்ள வேண்டும். சகஸ்ரா முத்திரை பிரபஞ்ச ஆற்றலை உச்சதலை வழியாக பெறுவதற்கு உதவி செய்யும்.
சகஸ்ரா முத்திரை பயிற்சி செய்பவர்கள் தினமும் இந்த முத்திரையை 5 நிமிடம் முதல் 10 நிமிடம் பயிற்சி செய்யலாம். நெஞ்சுக் நேராக அல்லது தலைக்கு மேலே உயரமாக வைத்துக் கொண்டு பயிற்சி செய்யலாம். பிரபஞ்ச ஆற்றலை உச்சந்தலை வழியாக பெற உதவும் சகஸ்ரா முத்திரை பயன்படும்.
#ஆக்நேயா சக்கிர முத்திரை
மந்திரம் : ‘ஓம்’
வர்ணம் : இண்டிகோ கலர்
அனைத்து விரல்களையும் மடக்கி விரல்களின் நடுப்பகுதியை இணைத்துக் கொண்டு. நடு விரலை மட்டும் நீட்டிக் கொண்டு புருவ மத்தியில் தொட்டும் தொடாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஆக்நேய முத்திரையை 5 நிமிடம் முத்ல் 10 நிமிடம் செய்யலாம். மூண்றாவது கண் திறக்க உதவும்.
#விசுக்தி சக்கிர முத்திரை
மந்திரம் : ‘ஹம்’
வர்ணம் : புளூ கலர்
அனைத்து விரல்களையும் கோர்த்து கொண்டு ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் தொட்டுக் கொள்ள வேண்டும். தினமும் விசுக்தி சக்கர முத்திரையை 5 நிமிடம் முத்ல் 10 நிமிடம் செய்யலாம்.
#அனாகத சக்கிர முத்திரை
மந்திரம் : ‘ஐம்’
வர்ணம் : பச்சை கலர்
இரண்டு கைகளிலும் சின் முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும். வலது கை சின் முத்திரையை மார்பு பகுதியிலும் இடது கை சின் முத்திரையை மடியிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
#மணிப்பூரக சக்கிர முத்திரை
மந்திரம் : ‘ரம்’
வர்ணம் : மஞ்சள் கலர்
இரண்டு உள்ளங்கைகளையும் இணைத்து வலது கை கட்டை விரலை கீழே வைத்து இடது கை கட்டை விரலை மேலே வைத்து அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.
#சுவாதிஷ்டான சக்கிர முத்திரை
மந்திரம் : ‘வம்’
வர்ணம் : ஆரஞ்சு கலர்
இடது உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வலது உள்ளங்கை அதன் மேல் வைத்து இரண்டு கட்டை விரலையும் தொட்டபடி வைத்துக் கொள்ள வேண்டும்.
மூலாதாரம் சக்கிர முத்திரை
மந்திரம் : ‘லம்;’
வர்ணம் : சிகப்பு கலர்
இரண்டு கைகளிலும் சின் முத்திரை வைத்துக் கொள்ளவும்.
Sahasrara Mudra
Mantra: “Om”
Color: Violet
Join all the fingers together and extend both little fingers outward.
Sahasrara Mudra helps in receiving universal (cosmic) energy through the crown of the head.
Those who practice Sahasrara Mudra can do this daily for 5 to 10 minutes.
The hands may be held straight in front of the chest or raised above the head while practicing.
This mudra is beneficial for absorbing cosmic energy through the crown chakra.
Ajna Chakra Mudra
Mantra: “Om”
Color: Indigo
Fold all the fingers and join them at the middle, extending only the middle finger.
Keep it lightly touching or just above the space between the eyebrows.
Ajna Mudra can be practiced daily for 5 to 10 minutes.
It helps in activating the third eye.
Vishuddhi Chakra Mudra
Mantra: “Ham”
Color: Blue
Interlock all the fingers and gently touch both index fingers together.
Practice Vishuddhi Chakra Mudra daily for 5 to 10 minutes.
Anahata Chakra Mudra
Mantra: “Aim”
Color: Green
Perform Chin Mudra with both hands.
Keep the right hand Chin Mudra on the chest area and the left hand Chin Mudra on the lap.
Manipura Chakra Mudra
Mantra: “Ram”
Color: Yellow
Join both palms together.
Keep the right thumb below and the left thumb above, pressing gently and holding the position.
Swadhisthana Chakra Mudra
Mantra: “Vam”
Color: Orange
Keep the left palm facing upward.
Place the right palm over it, with both thumbs touching each other.
Muladhara Chakra Mudra
Mantra: “Lam”
Color: Red
Perform Chin Mudra with both hands.
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com
👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.]
நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் ரவணபவச ஓம்
ஓம் வணபவசர ஓம்
ஓம் ணபவசரவ ஓம்
ஓம் பவசரவண ஓம்
ஓம் வசரவணப ஓம்
இரா. ஜெய்கணேஷ்
நேச்சுரோபதி