முத்திரை மருத்துவம்! முத்திரை உபதேசம் #பஞ்சபூதம் #யோகம் #பதி #பசு #பாசம் முத்திரை அறிமுக வகுப்பு ஓம்

முத்திரை மருத்துவம் முத்திரை அறிமுக வகுப்பு!
#பஞ்சபூதம் #யோகம் #பரதம் #ஞானம் #பதி #பசு #பாசம் #ஓம் #முத்திரை அறிமுக வகுப்பு! பஞ்சபூதம்! யோகம்! பரதம்! ஞானம்! பதி! பசு! பாசம்! ஆணவம்! மாயை! கன்மம்!

முத்திரை மருத்துவம் என்பது நமது விரல்கள் மூலம் வெளிப்படும் அற்புதமான ஆற்றல்களை உள்ளடக்கியது. அனைத்து விதமான ஆற்றல்களையும் உன் விரல்கள் மூலம் நடைபெற உதவும். பஞ்சபூத ஆற்றல்கள் மற்றும் ஐந்து ஆதார சக்கரங்களின் ஆனந்தமான இயக்கங்களை சீர்படுத்தி கொடுக்கும் ஆற்றல்மிக்கது முத்திரை மருத்துவம். 7 கோள்களையும் உள்ளடக்கியது முத்திரை மருத்துவம். முத்திரை மருத்துவத்தில் பஞ்சபூதம் விரல்களில் விளையாடும் விளையாட்டு மிகச் சிறப்பாக இறைவன் அருளால் கொடுக்கப்பட்டது.

அதனை நமக்குள் இயக்கி வாழ வாழ்க்கை மிக சிறப்பானது. விரல்களில் உள்ள பஞ்சபூதங்கள் :
1. கட்டை விரல் – நெருப்பு பூத ஆதிக்கம் கொண்டது
2. ஆள்காட்டி விரல் – காற்று பூத ஆதிக்கம் கொண்டது
3. நடு விரல் – ஆகாய பூத ஆதிக்கம் கொண்டது
4. மோதிர விரல் – மண் பூத ஆதிக்கம் கொண்டது.
5. சுண்டு விரல் – நீர் பூத ஆதிக்கம் கொண்டது.

விரல்களில் உள்ள கிரக ஆதிக்கங்கள் :
1. கட்டை விரல் – சுக்கிரன் ஆதிக்கம் கொண்டது
2. ஆள்காட்டி விரல் – குரு செவ்வாய் ஆதிக்கம் கொண்டது
3. நடு விரல் – சனி ஆதிக்கம் கொண்டது
4. மோதிர விரல் – சூரிய ஆதிக்கம் கொண்டது.
5. சுண்டு விரல் – புதன் சந்திரன் ஆதிக்கம் கொண்டது.

விரல்களில் உள்ள ஆதார சக்கிரங்கள் :
1. கட்டை விரல் – மணிப்பூரக சக்கிரம் ஆதிக்கம் கொண்டது
2. ஆள்காட்டி விரல் – அணாகத சக்கிரம் ஆதிக்கம் கொண்டது
3. நடு விரல் – விசுக்தி சக்கிரம் ஆதிக்கம் கொண்டது
4. மோதிர விரல் – மூலாதார சக்கிரம் ஆதிக்கம் கொண்டது.
5. சுண்டு விரல் – சுவாதிஷ்டானம் சக்கிரம் ஆதிக்கம் கொண்டது.

Mudra Therapy – Introductory Mudra Class! #PanchaBhuta #Yoga #Bharatham #Wisdom #Pathi #Pasu #Paasam #Om #MudraIntroClass Pancha Bhuta! Yoga! Bharatham! Wisdom! Pathi! Pasu! Paasam! Ego! Maya! Karma! Mudra Therapy encompasses the wonderful energies that manifest through our fingers. It enables the flow and activation of all kinds of energies through the fingers. Mudra Therapy is powerful in balancing the Pancha Bhuta (five elements) energies and the blissful movements of the five basic chakras. It also includes the influence of the seven planets. In Mudra Therapy, the play of the Pancha Bhutas through the fingers is a divine gift bestowed by God. Activating these energies within us leads to a highly fulfilled and meaningful life.

Pancha Bhutas in the Fingers:
1. Thumb – Dominated by the Fire element
2. Index finger – Dominated by the Air element
3. Middle finger – Dominated by the Ether (Space) element
4. Ring finger – Dominated by the Earth element
5. Little finger – Dominated by the Water element

Planetary Influences in the Fingers:
1. Thumb – Venus
2. Index finger – Jupiter and Mars
3. Middle finger – Saturn
4. Ring finger – Sun
5. Little finger – Mercury and Moon

Chakra Influences in the Fingers:
1. Thumb – Manipura Chakra
2. Index finger – Anahata Chakra
3. Middle finger – Vishuddhi Chakra
4. Ring finger – Muladhara Chakra
5. Little finger – Swadhisthana Chakra

ஞான முத்திரைகள் இறைவனோடு பேச உதவும். யோக முத்திரைகள் நம்மோடு நாமே பேசிக் கொள்ள உதவும். பரத முத்திரைகள் பிறரோடு பேச உதவும். முத்திரைகள் தெய்வ ஆற்றலோடும் சக்ர ஆற்றலோடும் பஞ்சபூத ஆற்றலோடும் கிரக ஆற்றலோடும் இணை;ந்து செயலாற்றும்.

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp),
muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course?
Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!

[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல. Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]

Comments are closed.

© 2020 Spirituality