Sugar Diet – Chronicle Condition

காலை எழுந்தவுடன் : “டி” சாப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக அரை லிட்டர் தண்ணீரில் துளசி இலை போட்டு அந்த நீரை குடிக்கவும். இந்த துளசி நீரை, முதல் நாள் இரவு தண்ணீரில் துளசியை போட்டு மூடி வச்சிறனும், பிறகு அதை மறுநாள் காலை குடிக்கவும்.

முடிந்த அளவு காலை உணவு 8.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் சாப்பிட்டு விடவும்.
காலை உணவு : கூல் (அல்லது) பிரட் (அல்லது) சப்பாத்தி (கொஞ்சமா ஆயில் சேர்த்து கொள்ளவும்) (அல்லது) ரெண்டு இட்லி

© 2020 Spirituality