உடல் நலம் காக்கும் 10 முத்திரைகள் ஆன்லைன் பயிற்சி விளக்கம் காலை சக்கரம் நிகழ்வில் – 28-1-26! ஞானம்

  1. ஆத்ம அஞ்சலி முத்திரை, 2.சங்கல்ப முத்திரை, 3. சின் முத்திரை, 4. அர்த்த ஞான முத்திரை, 5. மண் முத்திரை, 6. அபான முத்திரை, 7. இதய முத்திரை, 8. வாயு முத்திரை, 9.கழிவு நீக்க முத்திரை, 10. தாமரை முத்திரை,
  2. புஷ்பபுட முத்திரை, 12. உஷாஸ் முத்திரை, 13. ஹாக்கினி முத்திரை இவைகளை எல்லோரும் பயிற்சி செய்யலாம்.

இதில் சின் முத்திரை ஆத்ம அஞ்சலி முத்திரை சங்கல்ப முத்திரை இவைகளைத் தவிர்த்து கர்பிணி பெண்கள் வேறு எந்த முத்திரையும் தற்சமயம் செய்யக் கூடாது. 8 மாதம் கடந்த பின் கர்பிணி பெண்கள் அனைத்து முத்திரைகளையும் தகுந்த முத்திரை மருத்துவ ஆலோசனையாளரிடம் கேட்டு பயிற்சி செய்யலாம்.

வயதுக் வாராத பெண் குழந்தைகள் குண்டலினி சக்தி முத்திரை மற்றும் குண்டலினி யோகம் போன்றவைகளை செய்யக் கூடாது. நிறைமாத கர்பிணிகள் சின் முத்திரை சங்கல்ப முத்திரை ஆத்ம அஞ்சலி முத்திரை இவைகள் தவிர்த்து மற்ற முத்திரைகளை பயிற்சி செய்யக் கூடாது. 8 மாதத்திலிருந்து அனைத்து முத்திரைகளையும் பயிற்சி செய்யாலாம்.

கர்பிணி பெண்கள் முத்திரை பயிற்சியை 8 மாதம் கழித்து செய்யத் தொடங்கினால் கர்பத்தில் உள்ள குழந்தை பிறந்து வளரும் பொழுதே முத்திரை ஞானத்தோடு வளர்வதற்கு இறை ஞானத்தோடு வளர்வதற்கு ஒரு அரிய வாய்ப்பாக உதவும். பெண்கள் பருவம் அடைந்த பிறகு குண்டலினி முத்திரை மற்றும் குண்டலினி யோகம் ஆகியவற்றை பயிற்சி செய்வது மிகச் சரியான வளர்ச்சியை கொடுக்கும்.

Online Consultation: 99434 76587 (WP), muthiraimaruthuvam@gmail.com

பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras.

நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் ரவணபவச ஓம்
ஓம் வணபவசர ஓம்
ஓம் ணபவசரவ ஓம்
ஓம் பவசரவண ஓம்
ஓம் வசரவணப ஓம்
இரா.ஜெய்கணேஷ்
நேச்சுரோபதி

Comments are closed.

© 2020 Spirituality